அன்பு தோழிகளே, தோழர்களே அனைவரையும் இந்த 55 வது அரட்டை பகுதிக்கு அழைக்கிறேன். இதுவரை வராதோர் கூட வந்து கலந்து கொள்ளவும்.
உங்கள் அரட்டையை தூய தமிழில் தொடருங்கள்.
அன்பு தோழிகளே, தோழர்களே அனைவரையும் இந்த 55 வது அரட்டை பகுதிக்கு அழைக்கிறேன். இதுவரை வராதோர் கூட வந்து கலந்து கொள்ளவும்.
உங்கள் அரட்டையை தூய தமிழில் தொடருங்கள்.
பிரபல நடிகர் எஸ்.எஸ். சந்திரன் திடீர் மரணம்
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
பிரபல நடிகர் எஸ்.எஸ். சந்திரன் திடீர் மரணம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள இடும்பாவனத்தில் நேற்று இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் எஸ்.எஸ். சந்திரன் பங்கேற்று பேசினார். 9.05 மணிக்கு பேச துவங்கி 10.15 மணிக்கு முடித்தார். கூட்டம் முடிந்ததும் முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அமர்ந்து எஸ்.எஸ். சந்திரன் சாப்பிட்டார்.
பின்னர் மன்னார்குடியில் ஓட்டலில் தங்கினார். படுக்கைக்கு சென்ற அவருக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலிலும் அவதிப்பட்டார். சில வினாடிகளில் மயக்கமாகி சாய்ந்தார்.
உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
எஸ்.எஸ். சந்திரன் உட லுக்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நல்ல நகைச்சுவை நடிகர். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம்.
தமிழ்த்திரையுலகிற்கு இப்போது போறாத காலம் போலிருக்கிறது. முரளி, சொர்ணலதா இப்போது எஸ்.எஸ். சந்திரன். இதுவே கடைசியாக இருக்கவேண்டும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஹாய் மீனா, ஸ்ரீ வாங்கப்பா
ஹாய் மீனா, ஸ்ரீ வாங்கப்பா பேசலாம். ஹாய் யோக ராணி எப்படி இருக்கிங்க
ஏமாறாதே|ஏமாற்றாதே
Priya
Enapa nan vandhuten..
மீனு நல்ல இருக்கியா? உனக்கு
மீனு நல்ல இருக்கியா? உனக்கு ஸ்ரீ மெய்ல் ஐ டி தெரியும?
ஏமாறாதே|ஏமாற்றாதே
மீனா குழந்தைகள் எப்படி
மீனா குழந்தைகள் எப்படி இருக்கங்க மா?. இன்று என்ன லன்ச்
ஏமாறாதே|ஏமாற்றாதே
மீனா குழந்தைகள் எப்படி
மீனா குழந்தைகள் எப்படி இருக்கங்க மா?. இன்று என்ன லன்ச்
ஏமாறாதே|ஏமாற்றாதே
Priya
Sree id theriathu pa.en photo vandhatha priya.paathu payanthutia.en pasanga nala irukanga..iniku sambar,butterbeans poriyal da.ne ena.iniku leave kidaiyatha
மீனு உன் போட்டோ வரவில்லை.
மீனு உன் போட்டோ வரவில்லை. ப்ளீஸ் திரும்பவும் அனுப்பு ப. குழந்தைகள் ரொம்ப அழகா இருந்தங்க ம. அதிலும் கோவிச்சிக்க கூடாது. பெண் செம அழகு எனக்கு அப்படியே தூக்கிமுத்தம் வைக்கனும் போல இருந்தது. பையனும் நல்ல அழகு.
ஏமாறாதே|ஏமாற்றாதே
Priya
Ethuku ipdi pesara.un aka va ena ninaichuka.un aka pasangala solrathuku unaku rights iruku da.en photo anuparen un id ku.payapadatha.
மீனூ உன் அழகு தான் உன்
மீனூ உன் அழகு தான் உன் பெண்ணுக்கு இருக்கும். உன் பெண்ணே அழகா இருக்கா அப்ப நீயும் அப்படி தான் இருப்ப. நான் பயப்பட மாட்டேன் ப்ளீஸ் அனுப்பு மா
ஏமாறாதே|ஏமாற்றாதே