digital camera

தோழிகளே டிஜிட்டல் கேமராவில் best எது ? எதில் நிறைய facilities இருக்கிறது?
NIKCON, CANNON, PANASONIC, FUJI, SONY எதை வாங்குவது என்று குழப்பமாக உள்ளது. சிறந்த கேமரா வாங்க உதவுங்கள்.

எனக்கு யாராவது பதில் சொல்லுங்கப்பா. எல்லாரும் பட்டிமன்றத்துல பிசியா? கொஞ்சம் ஆலோசனையும் கொடுங்கப்பா plssss

Nikcon ,sony இது ரெண்டும் கேமரால டாப் பிராண்டுன்னு நினைக்கிறென்..

http://compareindia.in.com/ இந்த வெப்சைட் போய்ப் பாருங்க.. எல்லா வகையான கேமராவையும் பட்ஜெட் வாரியா கம்பேர் செய்து பார்த்து வாங்க வசதியா இருக்கும்..

கேமராவினுடைய லுக்,ஸ்டைலிஷை விட அதன் டெக்னிகல் அட்வான்ஸ்மெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குவது நல்லது.. கேமராவோட ஜூம் லெவெல்.பிக்செல்ஸ் இதுரெண்டும் முக்கியம்.. பிறகு எந்த பயன்பாட்டுக்கு வாங்குகிறீர்கள் என்பதைப் பொருத்து மற்ற ஃபெசிலிட்டீஸ் பார்த்துக்கோங்க...

தோ பதில்!

1 டிஜிட்டல் கேமராவில் best எது ?

பெஸ்ட்தான் பெஸ்ட்

2 எதில் நிறைய facilities இருக்கிறது?

தெரியாத கேள்வியா கேட்டா நேக்கு என்ன தெரியும்!

3 NIKCON, CANNON, PANASONIC, FUJI, SONY எதை வாங்குவது என்று குழப்பமாக உள்ளது.

உங்களை குழப்பதானே இத்தனை பேர் கேமரா போட்டுருக்கா!

4 சிறந்த கேமரா வாங்க உதவுங்கள்.

இது கேள்வியா!

சுஜாதா அடிக்காதீங்கோ!பிளீஸ் வலிக்கறது!விட்டுடுங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்னுடைய கணவர் US ல இருந்து camara வாங்கிடு வந்தாங்க..canon powershot SX120 IS ..

picture clarity is good..it has many features.
forther details click that link...

http://www.canon.co.in/p/EN/112-Digital-Cameras/190-PowerShot/1210-PowerShot-SX120-IS/

just check it down...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

Changdini நன்றி பா. பயன்படுத்துறவங்க சொன்னா அதோட ப்ளஸ் , மைனஸ் ரெண்டுமே தெரியுமே அதான். நீங்க சொன்ன websitela போய் பார்க்கிறேன். thanks. உங்க பேர் என்னப்பா?

மாமி நானே உங்க பரம ரசிகை. நான் போய் உங்கள அடிக்க வருவேனா? மாமியோட கலாட்டாவா படிக்கறதுக்காகவே அருசுவைக்கு வரணும்னு நினைப்பேன். எங்க என் பையன் தான் விட மாட்டேங்கறான்.

நன்றி லெக்ஷ்மி. நீங்க சொன்ன link laயும் போய் பாக்குறேன்.

camara வாங்கி 4 மாதங்கள் ஆச்சி...use பண்ணுன வரைக்கும் நல்லா தான் இருக்கு...இன்னும் சில தோழிகள் கருத்து சொல்வாங்க...அனைத்தையும் பார்த்து விட்டு யோசித்து வாங்குக.... my name s lakshmi..i m in chennai..
where r u?

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

லெக்ஷ்மி நலமா? நான் தேனி மாவட்டம் சின்னமனூர்ல இருக்கேன்ப்பா.

எங்கலுடையது canon நல்ல clarity .என் மகல் கீழெஅ போடுவால் வொன்ட்ரும் ஆகது.not a hard disk.its a memory card.HD is once a fault the camera is fault.memory card s not bad.sorry ennaku tamilil type panna time aaguthu.my vote for canon

ஹசீன்

மேலும் சில பதிவுகள்