doubt about food

how to type tamil in this site. where is that "tamizh ezhuthu udhavi" option. now am pregnent i have some questions to share with u friends.

முகப்பு பக்கத்தில் வலது பக்கத்தில் கீழே இருக்கு
அல்லது
http://www.google.com/transliterate/indic/Tamil
இதுல அடிச்சு copy paste செய்யுங்க

English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, taskbar ல வலது பக்கம் ஒரு bell symbal வரும்..அதில் Alt+2 Tamil Ponetic Unicode choose பண்ணணும்..
இப்ப word ல டைப் பண்ணுங்க..தமிழில் வரும்...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

மேலும் சில பதிவுகள்