*** அரட்டை அரங்கம் *** பகுதி - 56 ***

இதுனால எல்லாத்துக்கும் அறிவிச்சுக்குறது இன்னான்னா அர்ட்ட 55ல 200க்கு மேல பதிவு தாண்டிக்கிச்சு. அதான் நானே புச்சா அர்ட்ட 56 தொடங்கிகினே. தோஸ்துங்க அல்லாரும் இங்க உங்க ரவுசு, லொள்ள ஆரம்பிங்கோன்னு சொல்லிக்கினு ஜகா வாங்க்கிகறது உங்களுக்கு இஸ்டமான தோஸ்து காங்கோனுன்னிக்கிறேன் :)

இரண்டுபேரும் ஜோரா இருக்காங்க;-)
சாய்’ஸ் என்ன பண்றாங்க., பட்டிக்குள்ள வந்தக்காட்டிதான் இத்தன நாள் கிலின்னு பேர் வைச்ச ஒரு பேய் என்னைய விட்டு ஓடிப்போச்சு;-)

என்னய பாத்தா இப்ப உங்களுக்குதான் கிலிபோல என்ன அங்க அம்போன்னு விட்டுட்டு வந்துட்டீஈஈஈஈஈஈஈங்களேஏஏஏ....................

Don't Worry Be Happy.

உங்களுக்கு முன்னாடியே டீ ஆத்திட்டு உக்காந்துட்டு இருக்கேன் ;-)

கல்ப்ஸ் இன்னிக்கு முடியாது நாளைக்கு காலைல எப்ப வர்றதுன்னு சொல்லுங்க ஆஜார் ஆயிடறேன்;)

Don't Worry Be Happy.

ஜெய், நான் உங்களுக்கு அங்க பதிவு போட்டு காத்துட்டு இருந்தா நீங்க இங்க வந்துட்டீங்களா? ரம்ஸ்கிட்ட உங்க ஐடி கொடுத்துட்டேன் பா. அவங்க உங்களை கூப்பிடுவாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அதுக்குள்ள எஸ் ஆயிட்டீங்களாஆஆஆஆஆஆ

ரம்ஸ் உங்களையும் காணோமே ..................

ஓ.கே அப்ப நானும் வர்ட்டாஆஆஆஆஅ

Don't Worry Be Happy.

இரண்டு பேரும் நல்லா அரட்டை அடிக்கிறீங்களா.நடுவர் இப்ப தான் ரிலாக்ஸா இருக்க மாதிரி தெரியுது.கல்பனா கதை நல்லா யெழுதிரீங்க வாழ்த்துக்கள்.

சுந்தரி, வாங்கப்பா. எப்படியிருக்கீங்க? பசங்க எப்படியிருக்காங்க? அதிசயமா அரட்டை பக்கம் வந்திருக்கீங்க. சாட்லயும் பார்க்க முடியல. கதை குறித்த பாராட்டுக்கு நன்றிப்பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெய், நான் எஸ்ஸாகலப்பா, கரண்ட் எஸ்ஸாயிடுச்சி அதான் வர முடியலை. இருக்கீங்களா? நீங்க எஸ்ஸாயிட்டீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெய்,
எப்படி இருக்கீங்க?உடம்பு பரவாலையா?டாக்டர்கிட்ட காட்டினீங்களா?உங்களைதான் தேடிட்டிருந்தேன்.இங்கிருந்தீங்கனா எப்படி இருக்கீங்கனு சொல்லுங்க.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

கல்ப்ஸ் எப்படி ஆஜாராயிட்டேன்;)

நித்திலா: எனக்கு உடம்பு சரியில்லை சரியில்லைனு அருசுவை ஃபுல்லா சொல்லீட்டீங்களே. ஹி ஹி ;)
சும்மா வியாழன் வெள்ளி இரண்டுநாள் கோல்டு அதனால லைட்டா தலைவலி அவ்வளவுதான்...., வெள்ளிக்கிழமையும் ஊர் சுத்துட்டுதானே வந்தேன்;)
எப்படியிருக்கீங்க, கோவை எப்படி இருக்கு ;)

Don't Worry Be Happy.

ஹாய் ஜெய் எப்படி இருக்கீங்க.. பட்டியால தூக்கமே தொலைத்திருப்பீர்கள் போலும்.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தாச்சா?

மேலும் சில பதிவுகள்