தோழிகளே க்ரீன் டீ எப்படி செய்வது பா.ப்ளீஸ் கூறுங்கள்

தோழிகளே க்ரீன் டீ எப்படி செய்வது பா.ப்ளீஸ் கூறுங்கள்

ஹாய் பிரியதர்ஷினி, நீங்க இந்த லிங்க் ல பாருங்க. செல்வி அக்கா சொல்லி இருப்பாங்க...
http://arusuvai.com/tamil/node/15221

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

thanks suganthi

ஏமாறாதே|ஏமாற்றாதே

க்ரீன் டீதூள் கடையில் விற்கிறதா பா?

ஏமாறாதே|ஏமாற்றாதே

க்ரீன் டீ கடைகளில் கிடைக்கும். லிப்டன், TWININGS BRAND களில் கிடைக்கிறது. added flavours இருக்கும். lemon, mint சேர்த்து. ட்ரை பண்னி பாருங்க. டீ பேக்ஸ் (tea bags) வகைகளிலும் கிடைக்கும். என்னை கேட்டா இது தான் பெஸ்ட் இலைகளை விட.

அன்புடன்
பவித்ரா

very very thanks pavi

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்