அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

ஷாம் டீவி பாத்துட்டே தூங்கிட்டார். நல்லவேளை வந்தீங்க. இல்லைன்னா அழுதுருப்பேன். ஷாம் கிட்ட இருக்குற சாக்லேட்டை திருடி அப்பறமா உங்களுக்கு தரேன் ஓக்கேவா??

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மதுரைல இருந்து எனக்கு முக்கியமான தகவல் வேண்டும் (எல்லாம் தலையெழுத்து)

கரண்ட் இருக்கா ந்னு சொல்லுங்க பா? மதுரை தோழிகளே வாங்கோ! வாங்கோ!!

பதில் சொல்லிட்டு போங்கோ போங்கோ

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//அரட்டைதான் இந்த அறுசுவையை அரசாளும்!//
இதை மட்டும் பாபு அண்ணா பாக்கணும். அப்பறம் பெரிய பூட்டா போடுவார்.நம்ம வாய்க்கு :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா நலமா? பயனுள்ள த்ரெட்ல வழிக்காட்டி சுற்றுலா டாபிக் ஆரம்பிச்சு இருந்தீங்க. நீங்க அதுல இப்போ இருக்கற ஊரப்பத்தி சொல்லி இருக்கீங்களா. அரட்டைல மதுரை ப்ரெண்ட்ஸ் யாரு இருக்கானு தெரியலையே ஆமினா.

வினோ
நான் நலம் பா. அதுல சுத்தி பார்த்த ஊர்,இடம் பற்றி சொல்ல சொன்னேன். நானும் சொல்லியிருக்கேன்.

மறுபடியும் பதிவு போடணும். நீங்க போன ஊரை பற்றி போடுங்க பாக்கலாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கண்டிப்பா போயிட்டு வந்த ஊரப்பத்தி சொல்றேன் ஆமினா. சரிப்பா வேலை இருக்கு நான் கிளம்புறேன். எல்லோருக்கும் ஆயுதப்பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள். இனி திங்கள்கிழமைதான்.

ஹாய் ஹாய் ஹாய்

இனிய தோழிகளுக்கு மாலை வணக்கம். யாரெல்லாம் அரட்டைல பிஸியா இருக்கிங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்பனா,
நீங்க வேற ஆமி பிசில்லாம் இல்ல..சும்ம பந்தாவுக்குத்தான் அப்படி போட்டிருக்கும்
டீ போடுறதுக்கெல்லாம் பிசினு போர்ட் மாட்டிருக்கும்.அவ்வளவுதான்
மத்தபடி சும்ம சிஸ்டத்துக்கு முன்னாடி உக்காந்து தலைய சொறிஞ்சுகிட்டு கொட்டாவி விட்டுகிட்டுதான் இருக்கும் யாரும் நம்பாதிங்க.
அன்புடன்
ஆஷிக்

ஆஷிக்
என்ன இதெல்லாம்?

ஏன் நாங்களாம் பிஸியாவே இருக்க கூடாதா?

மதுரைல கரண்ட் பத்தி நீங்களே உங்க வாயால கேளுங்க பாக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அரட்டை அடிக்க வந்தா புதுமுகம் வந்துருக்காக போலிருகே!
இது கம்யூட்டர் கிராபிக்ஸ் இல்லையே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்