அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

ஹாய் தோழிகளே என்ன யாரையும் காணும். நானும் இப்பதான் வந்தேன் எல்லோரும் ரொம்ப பிசியா இருக்கீங்களா?

யாழி, நீங்களாவது வந்தீங்களே, எப்படி இருக்கீங்க? ஆயுத பூஜையெல்லாம் எப்படி போச்சு? பட்டிக்கு போய் எட்டி பார்த்துட்டு வந்தா எப்படி? ஏதாவது ஒரு பக்கத்து டைப் பண்ணிட்டு வரனும்ல :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யோகராணி, ஆஷிக் தான் என்னையும், ஆமியையும் வைத்து கிண்டல் பண்ணிட்டு இருந்தார்னா, நீங்களுமா? ம்ம்ம்ம்... நடத்துங்க. நடத்துங்க. உண்மையாவே நல்லாயிருந்ததுப்பா. உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு. நான் சிரிச்சேன். ரசிச்சேன் :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டேன், பார்க்கலையாப்பா! பிறந்தநாள் வாழ்த்துதான்

அன்புடன்
பவித்ரா

ஹாய் கல்ப்ஸ் எப்படி இருக்கீங்க? நான் நலம். ராகுல், வர்ஷூ எப்படி இருக்காங்க? நான் காலையில வந்தேன் அதுக்கு அப்பறம் இப்ப தான் வர்றேன். ஆயுத பூஜை ரொம்ப நல்லபடியா நடந்துச்சுபா. அது தான் தெரியல கல்ப்ஸ் எந்த பக்கம் பேசுறதுன்னு அதான் குழம்பிகிட்டு இருக்கேன்.

யாழினி, ராகுல் - வர்ஷனா நலம். இப்ப தூங்கிட்டு இருக்காங்க. ரொம்ப குழப்பிக்காம ஏதாவது ஒரு பக்கம் தேர்ந்தெடுத்து வாதாடுங்கப்பா. நானும் உங்களை மாதிரி குழம்பிப் போய் இப்பதான் ஒரு முடிவு எடுத்து என்னோட முதல் வாதத்தை போட்டுட்டு வந்தேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பவித்ரா,யாழினி,கல்பனா அக்கா ஆயுதபூஜை சிறப்பாய் முடிந்ததா?தீபாவளிக்கு உங்கள் இல்லம் வரலாம் என்று நினைக்கிறேன்(மூன்று பேரும் என் வருகையை முன்னிட்டு ஊர் போகும் எண்ணத்தை தயவுசெய்து கைவிடுங்கள்)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் தாத்தா, நீங்க என்னை அக்கான்னு சொன்னா நான் தாத்தான்னு சொல்லுவேன். சரியோ? என்னைப்பார்த்து ஏன் அப்படி சொன்னீங்க? எனக்கு வடை சாரி விடை தெரிஞ்சாகனும் இன்னைக்கே, இப்பவே.. ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கண்டிப்பா வாங்க, நீங்க வரேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நாங்க ஊருக்கு போகலாம்னு ப்ளேனே போடறோம், ஹி ஹி ஹி:)) உங்க கவிதை வெளிவந்திருக்கு பார்க்கலைனு நினைக்கிறேன். பார்த்திருந்தால் ஓகே!!

அன்புடன்
பவித்ரா

ஜெயாகிட்ட பேச ஒருத்தரையும் காணோம்;(

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்