அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

நான் பேசலாமா நான் ஹசீனா

ஹசீன்

என்னப்பா செய்யறீங்க, அரட்டைல யாரு வரலையா,

அன்புடன்

சீதாலஷ்மி

என்ன கூப்பிட்டது யாருப்பா. நான் வந்துட்டேன். யாராவது அரட்டைக்கு இருகிங்களா. இருந்தா வாங்க, ஹாய் ஆமினா, கல்பனா எங்க போனிங்க 2பேரும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா மேடம் இப்போதைக்கு நாந்தான் இங்கே இருக்கிறேன்.நலமா?சரஸ்வதி பூஜா சிறப்புதானா?என்னை நினைவிருக்கிறதா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

யாருப்பா இருக்கா அரட்டையில் சீக்கிரம் வாங்கோ
இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்

ஆகா என்ன மேடம்னி கூப்பிட்ட முதல் ஆள் நீங்க தான் அண்ணா . இங்க யாரும் என்ன அப்படி கூப்பிட்டது இல்ல. இருந்தாலும் அந்த மேடம் வேண்டாம் அண்ணா. சும்மா சோனியானியே கூப்பிடுங்க அதான் சூப்பரா இருக்கும். அப்புரம் எப்படி இருகிங்க, நலம்மா உங்கள மறக்க முடியும்மா. நீங்க தான் எனக்கு நிரைய டிப்ஸ் கொடுத்திங்களே மரம் வளர்கிரது பத்தி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் பாத்திமா நான் இருக்கும் போது நீங்க யார தேடுரிங்க. அதான் கல்லாட்டும் நான் இருக்கேன்னே. நான் இதான் உங்க கூட முதல் முறை பேசுரேன் என்று நினக்கிரேன். எப்படி இருகிங்க. எல்லாம் இந்த நேரத்தில சமச்சுண்டு இருப்பாங்கனி நினைக்கிரேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

பாத்திமாம்மா

எங்கே போனீங்க. சில நாட்களா பாக்கவே முடியலையே:( உங்கள ரொம்ப தேடுனேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சோனியா,எப்படி இருக்கீங்க?ஆமா, உங்ககிட்ட ரொம்பனாளா கேட்கணும் நினைத்து இன்றுதான் நேரம் கிடைச்சுது போங்க.ஒண்ணுமில்லைங்க, நீங்க நாகர்கோவில்ல என்த இடம்?என்த ஸ்கூல் சொல்லுங்கப்பா.நானும் அங்கதான் படிச்சேன்

எப்படி இருக்கே ஆமி ஷாம் எப்படி இருக்கான்

ஆமாம்டா எனக்கு விக்கிட்டே இருந்தது

என்ன டிபன்

மேலும் சில பதிவுகள்