அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

எப்படி இருக்கிங்க ஆமாம் இப்பொழுதுதான் நாம் அறிமுகம்

ஹாய் நான் நலம் பா. நீங்க எப்படி இருகிங்க. நான் நாகர்கோவிலில் ராமன்புதூர், படித்தது லிட்டில் பிளவர் ஸ்கூல் பா. நீங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ரொம்ப நலம்பா. விசாரித்தமைக்கு நன்றி. அப்புரம் சொல்லுங்க சாப்டாச்சா. ரொம்ப தெம்பா எல்லாரையும் கூப்பிடுரிங்க அதான் கேட்டேன். சாப்டாம இங்க வந்து யாரு கூடவும் பேச முடியாதுபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹை சோனியா,நான் சென்ட் ஜோசப்ஸ் கான்வென்ட் பா.

சோனியா நான் சாப்பிட்டேன் ரவா தோசை

அதான் தெம்பா உக்காந்துட்டேன் நீங்க சாப்டாச்சா

சாப்டாச்சா. நல்ல ஹெவி சாப்பாடு தான் சாப்டு இருகிங்க. இல்ல இங்க வந்து அரட்டை அடிக்க முடியும்மா. ஃப்ரியா நீங்க அந்த ஸ்கூலா அப்படினா கண்டிப்பா எங்க ஸ்கூல் தெரிந்து இருக்கும். அப்புரம் சொல்லுங்க நான் நல்லா சாப்டுடு வந்து உட்கார்ந்து இருக்கேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஒகே நான் கிளம்புகிறேன் பை பை குட்நைட்

இன்ஷா அல்லாஹ் நாளை சந்திப்போம்

சோனியா, உங்க ஸ்கூல் தெரியும்பா,கார்மல் கிட்டதானே?என் பக்கத்துவீட்டு பையன் கார்மல்,அவன் அக்கா லிட்டில் ப்ளவர் தான்.நானும் சாப்பிடணும்., பசிக்குது, என் பொண்ணு இப்பொ ஸ்கூல்ல இருந்து வருவா, என் பையன் இப்பொ தூக்கத்திலிருன்து எழுந்திருப்பான்.அப்புரம்தான் லன்ச்.

அக்கா - அண்ணன்,தம்பி-தங்கை,தோழர் - தோழி அனைவருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹேப்பி பர்த்டே டு யூ
ஹேப்பி பர்த்டே டு யூ
ஹேப்பி பர்த்டே டியர் கல்பனா
ஹேப்பி பர்த்டே டு யூ.........

கேண்டில் ஊதி கேக் கட் பண்ணுங்க........:-)
ம்ம்ம்ம்.......அப்படிதான்.. ம்ம் ஆ காமிங்க ...;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்