அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

வஸ்ஸலாம் பாத்திமாம்மா
ஷாம் ஸ்கூல் போயாச்சு மா. இனி தான் நானும் சமைக்கணும். கிடைச்ச கொஞ்ச நேரத்துல இங்கே சைக்கிள் ஓட்டிட்டு இருக்கேன். நேத்து பாத்தீங்களா நான் நெனச்சதுனால உங்களுக்கு விக்கலாம் வந்துச்சு.நானும் நேத்து ரவா தோசை தான் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஜெயா
கேல்விக்கு ஏத்த தலைப்பு தானே கொடுத்துருக்கேன்னு அவங்க சண்ட போட்டாலும் போடுவாங்கன்னு தான் எக்‌ஷாம்பில் கொடுத்தேன். நல்ல வேள வந்து சொன்னீங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,ஜெயா ரொம்ப நன்றி. கண்டிப்பாக வருகிறேன். என்னை சுமி என்றே அழைக்கவும்.

வாழு இல்லை வாழவிடு

ஜெயா, தொடர்ந்து வாழ்த்திட்டு இருக்கீங்க. இப்ப கேக்கும் வெட்டி ஊட்டி விட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றிப்பா :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுமி, காலை வணக்கம் பா. இப்ப அரட்டை எங்கிருக்குன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா? உங்களை பத்தி சொல்லுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ஜெயா கல்பனா என்ன செய்றிங்க

பெர்த்டே பேபி இங்கே வந்தாச்சா

பாத்திமாம்மா, எனக்கு இனிமேல் தான் ஸ்பெஷலே. இப்பதான் எந்திரிச்சு டீ குடிச்சி முடிச்சேன். இனிமேல் சமையலை யோசிக்கணும். சாயந்திரம் தான் ஹப்பி சர்ப்ரைசா எதாச்சும் வாங்கிட்டு வருவார். வெளிய எங்கும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதனால வீட்டோட கொண்டாட முடிவு பண்ணியிருக்கோம். உங்களுக்கு பேரக்குழந்தை இருப்பதாக ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள். அதனால் இனிமேல் உங்களை பேர் சொல்லி அழைப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்பனா என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் சென்னையில் இருக்கிறேன். எனக்கு 3 குழைந்தைகள். நான் ஹவுஸ் வொப். அப்புறம் சொல்ல ஒன்றுமில்லை.

வாழு இல்லை வாழவிடு

உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அந்த இழையை தேடினேன்,காணோம்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்,பிள்ளைகள் நலமா?//

நான் வந்திட்டேன், இங்க வந்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் ஆச்சு, சும்மா ஒரு பில்ட் அப் தான். கல்ப்ஸ் மாம்ஸ் என்ன வாங்கிட்டு வந்தாருன்னு சொல்லனும், லேப்டாப் கொஞ்சம் உங்களை மாதிரியே மக்கர் பண்ணுது.

சுமி, பாத்திமாம்மா, உங்க ரெண்டுபேருக்கும் ஒரு பெரிரிரிரிரிரிய ஹாய்.பாத்திமாம்மா நீங்க அழகா வாதாடிருக்கீங்க பட்டியில், தொடர்ந்து வாங்க.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்