அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

http://arusuvai.com/tamil/node/16552, பிறந்தநாள் இழை இங்க இருக்குப்பா!!

அன்புடன்
பவித்ரா

தேங்க்ஸ்ப்பா

எப்படிடா இருக்கே ஆமி மாதிரி நீயும் எனக்கு பெண் தான்

பவி பட்டியில் நீயும் கலக்குறே எனக்கு இது தான் முதல் பட்டி

எனக்கு கொஞ்சம் நெவர்சா இருந்தது சின்ன புள்ளைங்க பேசுறாங்க

என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வந்தேன் அப்படியே ஒரு பதிவப்போட்டேன்

ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ரொம்ப நன்றிம்மா:))

எதுக்கு நெவர்சா இருக்கீங்க, சும்மா ஜாலியா வாங்க, அனுபவம் பக்கம் பதிவே இல்லை, சூட்டோடு சூடா போய் ஒரு பதிவு போடுங்க, பின்னாடியே நானும் அங்க வந்து ஒரு பதிலடி கொடுக்கிறேன். அம்மாவை எதிர்த்து பேசறதுன்னாவே எனக்கு ரொம்ப பிடிக்கும்:)).

அன்புடன்
பவித்ரா

மோகனா மாமியை கடந்த இரு தினங்களாக காணவில்லை

க்ணடு பிடித்து கொடுப்பவர்கு தக்கசன்மானம் கொடுக்கப்படும்

(சன் மானம் சும்மாஉலுளாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்)

ஹல்லோ பவி நீங்க எப்படி இருக்கிங்க? உங்க வேலை எப்படி உள்ளது? உங்ககிட்ட பேசிறது ரொம்ப சந்தோஷம்.

வாழு இல்லை வாழவிடு

எப்படி இருக்கிங்க உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

யாராவது அனுபவகல்வி பக்கம் ஆளே இல்லாம திணறி போகுதுன்னு சொன்னா எனக்கு கோபம் வந்துடும் ஆமாம். நாங்களும் இருக்கோம். மொத்தமா அப்பப்ப வந்து தாக்குவோம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹல்லோ பாத்திமா நீங்க எப்படி இருக்கிங்க? உங்ககிட்ட பேசிறது ரொம்ப சந்தோஷம். நான் 14 பக்கம் பாருங்க பாத்திமா, என்னை பத்தி சொல்லிருக்கேன்.

வாழு இல்லை வாழவிடு

கூல் பேபி கூல்
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்