எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
ஸ்ரீ நான் ஒரு ப்ரைவேட்
ஸ்ரீ நான் ஒரு ப்ரைவேட் கம்பனியில் அக்கவுன்டடா வேலைப்பார்க்கிறேன்
ஏமாறாதே|ஏமாற்றாதே
அப்படியா வாழ்த்துக்கள்,
அப்படியா வாழ்த்துக்கள், முதலில் இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த அழகான தம்பதிக்கு என் அன்பு கல்யாண நாள் வாழ்த்து. தலை தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஸ்ரீ
ம் நான் க்ரீன் கலர் பட்டு
ம் நான் க்ரீன் கலர் பட்டு புடவை எடுத்துல்லேன். ஒரு லைட் பிங்க் கலர் சாரி, அப்பரம் ரெண்டு சுடி இப்பதிக்கு இது போதும்னு வந்துட்டேன்.
அன்புடன்
ஸ்ரீ
தாங்ஸ் ஸ்ரீ நான் ரொம்ப
தாங்ஸ் ஸ்ரீ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உனக்கு எப்போ கல்யாண நாள் மா
ஏமாறாதே|ஏமாற்றாதே
நான் எவ்வளவு நல்ல பொன்னு
நான் எவ்வளவு நல்ல பொன்னு கம்மியா தான் வாங்கி இருக்கேன் பா.
அன்புடன்
ஸ்ரீ
இது கம்மியா உனக்கு பாவம்
இது கம்மியா உனக்கு பாவம் அண்ணாவின் நிலமை என்னவோ தெரியவில்லை
ஏமாறாதே|ஏமாற்றாதே
எனக்கு மார்ச் 27 தான் கல்யாண
எனக்கு மார்ச் 27 தான் கல்யாண நாள். இது இரண்டாம் வருடம். முதல் வருடம் நாங்கள் கொண்டாடவே இல்லை. இந்த வருடம் சந்தோஷமா கொண்டாடனும்.
அன்புடன்
ஸ்ரீ
ஸ்ரீ, ப்ரியா
ஹாய் ஸ்ரீ, ப்ரியா. எப்படி இருக்கீங்க?
ஆமாம் ஸ்ரீ ரொம்ப கம்மியா தான் ட்ரெஸ் எடுத்து இருக்கீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க போங்க.
ப்ரியா திருமணநாள் நல்வாழ்த்துக்கள். கல்யாணநாளுக்கு எத்தனை ட்ரெஸ் ப்ரியா.
ஓ.கே ஸ்ரீ கவலைபடாதே இந்த
ஓ.கே ஸ்ரீ கவலைபடாதே இந்த வருஷம் நல்லா கொண்டாடுங்கள்
ஏமாறாதே|ஏமாற்றாதே
ஹைய் ஸ்ரீ
நானும் அரட்டையில் சேர்ந்துகலாமா....
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.