எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
hi this is Deepa from kovai
hi this is Deepa from kovai
Hi nan puthiyaval.eppadi
Hi nan puthiyaval.eppadi arattaiku vara vendum endru sollunga please.
hi
hi
தீபாராணி
தீபாராணி
புதுவரவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க. அங்கே போய் தமிழ்ல எழுதிட்டு வாங்க. அப்ப தான் எல்லாரும் பேசுவாங்க
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
hi amina
hi amina
appada yaravathu help
appada
yaravathu help pannugappa
enaku theriyala neega
enaku theriyala
neega eppadinnu sollungapa
enakum viruppam intha arattail kalanthukolla.
Anbudan
deepa
amina .......... i am waiting
amina ..........
i am waiting here.pls........reply
could u come in
could u come in gtalk?
pls........enada eve eduthaudane eppadi kekkuralenu nikathinga.
nan pala kurippukal ethil erunththaan eduthen.so nanum ethil seraviruppam.en arvathi purinthukolungal.
தீபா
தமிழில் அடித்தால் தான் எல்லாரும் பேசுவாங்க. அறுசுவை பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க. அங்க போய் தமிழ்ல டைப் பண்ணுங்க. இல்லேன்னா http://www.google.com/transliterate/tamil போய் டைப் பண்ணுங்க.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா