எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
ராதா
வாய் பேச தெரிந்தா பத்தாது ஹிந்தி தெரிந்திருக்கணும். தமிழ்காரங்கனாலே ஏமாத்திடுறாங்க
தவமணி அண்ணா
டீ க்கு ரொம்ப நன்றி அண்ணா ஆனா நான் இப்போதான் லஞ்ச் முடிச்சிட்டு வந்தேன். குஜராத் போயிருந்தீங்கன்னு படிச்சேன் எப்படி இருந்தது.
பொன்னி
ஹாய் ஹமீத்
நான் நல்லா இருக்கேன். எனது ஊர் நாகர்கோயில். இருப்பது அந்தமான். கணவர் தொலைக்காட்சி நிலையத்தில் வேலை. ஒரே பெண் 11 படிக்கிறாள்
தவமணி அண்ணா
மன்னிக்கவும் இவ்வளவு நேரமும் சகோதரி என நினைத்து விட்டேன்
அரட்டைக்கு வாங்க
நான் வந்தா தான் எல்லாரும் ஓடி ஓடி போறீங்கள்ல. அதான் வரல. இப்ப பாரு. வந்துருக்கேன் யாராவது தலை காட்டலன்னா அவ்வளவு தான் ஆமாம். சொல்லிபுட்டேன் :)
வதனா அழகான பெயர். எனக்கும் அந்தமானில் சொந்தக்காரங்க இருக்காங்க. போர்ட்ப்ளேரில். என் தோழி ஒருத்தி அந்தமானில் அடிக்கடி நிலநடுக்கம் வருவதாக சொல்லி திரும்ப ஊருக்கே வந்துட்டாங்க. இப்ப எல்லாம் நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன். என்னை பற்றி போக போக உங்களுக்கு தெரியும் :) சுய தம்பட்டம் ஆமிக்கு பிடிக்காத விஷயம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
யாரதுப்பா
யாரதுப்பா இந்த நேரத்துல கதவ தட்டிட்டு டிஸ்டர்ப் பண்றது? அட, ஆமியா, வாங்கப்பா. வாங்க. என்ன இந்த நேரத்துல்? இந்நேரம் நீங்க தூங்கிட்டு இருப்பீங்களே?
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
எந்த நேரமும்
உமையாகவே எந்த நேரமும் விழிப்புடன் இருப்பது இந்த அரட்டை பக்கம் தான். யாருக்கு என்ன கக்ஷ்டம் வந்தாலும் உடனே அருசுவைக்கு வந்தா தீர்வு கிடைக்கும், அதுவும் அரட்டை பக்கம் வந்த இரண்டே நிமிடத்தில் லட்டுனி சொன்னது போல 2டே நிமிடத்தில பதில். அப்புரம் சொல்ல வந்ததே மறந்துட்டேன். எல்லாம் எப்படி இருகிங்க. என்ன நினைவு இருக்கா நான் தான் சோனியா. ஹி ஹி ஹி
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
hi im.leo
ஹாய் நீங்க நாகர்கோவிலா நானும் தான். நாகர்கோவிலில் எங்கபா இருகிங்க. நான் இப்பம் பஹ்ரைன்ல இருக்கேன்.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
கல்பனா
கல்பனா
நீங்களாம் என்னை மறந்துடுவீங்களாம். அதான் அரட்டைக்கு போன்னு நம்பிக்கை வட்டத்திலிருந்து எக்கசக்க மெயில் :) :)
பாட்டிக்கு தான் அரட்டை. இளசுகலாம் பட்டிக்கு போங்கோ :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சோனியா
சோனியா, எப்படியிருக்கீங்க? நான் அனுப்பிய சுடிதார் கிடைச்சுதா? இல்லை ஆமியே எடுத்துகிட்டாங்களா? உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா? அதை சொல்லுங்க முதல்ல ;)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.