அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

சோனியா

உங்களை மறப்போமா? அடிக்கடி சந்தேகம் கேட்கும் சோனியா தானே :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு தெரியாம எப்படி நீங்க சுடி அனுப்பலாம். எனக்கு கர்ஷிப் தானே கொடுத்தீங்க கல்பனா :( எனக்கு அழுகை தான் வருது போங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட கல்பனா மேடம் உங்கள மறக்க முடியும்மா. நீங்க யாரு, உங்க ஸ்டேடஸ் என்ன. ஹி ஹி ஹி. என்ன அப்படி சொன்னது 32பற்களும் வெளிய தெரிகிரது போல ஒரு சிரிப்பு பார்த்து கொட்டிட போகுது. அப்புரம் சொல்லுங்க கல்பனா எப்படி இருகிங்க வீட்டில் அனைவரும் நலமா. உங்க தொழில் ஆர்வம் எந்த அலவுக்கு இருக்கு. தொடங்கியாச்சா. ஏன் கேட்டேன் என்றால் ரொம்ப நாள் களித்து பேசுரேன் அதான் கேட்கிரேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஆம்ஸ், உங்களைப் போய் எந்த லூசு, எந்த கேனை பாட்டின்னு சொல்லுச்சிப்பா. அது பேர மட்டும் சொல்லுங்க நான் ஒரு கை பாக்குறேன். நீங்க யாரு, என்னன்னு தெரியாம பேசியிருக்கும் அந்த பொசக்கெட்ட பொண்ணு. நீங்க அதெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்ன அமீனா இப்படி அழுரிங்க போதும் கண்ணீரை துடைங்கபா. எனக்கு அவங்க அனுப்பின சுடி பத்தவே இல்ல. நான் ஒரு பத்து முறை தான் போட்டேன். வேண்டும்மானால் உங்களுக்கு அனுபுரேன். நான் விட்டுகொடுக்கும் மனம் உடையவல். ஹி ஹி ஹி. என்ன அமீனா என்க்கு பட்டம் கொடுத்து விடுவிங்க போல. சந்தேக சோனியானி. நான் ஏதோ அப்பபம்( முழுவதுமே) வந்து சின்ன சின்ன சந்தேகம் கேட்பேன் அதுக்கு இப்படியா. இனி பாருங்க இந்த சோனியா. என்ன பஞ்ச் டயலாக் சொல்ல போரேன்னி நினைதிங்களா அதான் இல்ல. எல்லாரும் போல நானும் சொன்ன அது சரி அல்ல எனக்குனி ஒரு ஸ்டைல் இர்க்கு இது எப்புடி ஹி ஹி ஹி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா, இது மாதிரி அடிக்கடி சிரிக்கும்போது பல் கொட்டிடும்னு தான் நான் உசாரா கழட்டி வச்சிட்டு சிரிப்பேன்.(அடி வெவரங்கெட்டவளே கல்பனா, ரகசியத்த போட்டு ஒடச்சிட்டியேடி, சரி போகட்டும் அந்த விக் மேட்டரையாவது மறைச்சு வைய்யி) எங்கேப்பா, என் பிசினஸ்-அ ஓட்ட முடியுது. நடுவுல தோழிங்க, கோழிங்கன்னு ஓசி கேசுங்க வேற வந்துறாங்க ;) எங்கயிருந்து நான் சாரீஸ் பிசினஸ் பண்றது? கடைய இழுத்து மூடி பூட்டிட்டேன் :(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆம்ஸ், அது வேற ஒண்ணும் இல்லைப்பா. நான் சுடிதான் உங்களுக்கு அனுப்பினேன். ஆடிதள்ளுபடில வாங்கின துணியா, தெரியாத்தனமா தண்ணில போட்டுட்டேன் அது கர்ச்சீப் சைசுக்கு இழுத்துகிச்சி. நீங்க தப்பா நினைக்காதீங்க. நான் அடுத்த முறை முழு சுடி அனுப்பி வைக்கிறேன்.ஹிஹிஹி

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சோனியா

கண்டிப்பா நான் அழ போறேன் போங்க:(

என் பேர சரியா அடிங்க. ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சோனியா

கண்டிப்பா நான் அழ போறேன் போங்க:(

என் பேர சரியா அடிங்க. ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்ன கல்பனா உங்க பிசினஸ் ஓரே ஓட்டமாக ஓடுதா. என்ன கல்பனா இதுக்கு எல்லாம் தளர்ந்து போகலாம. ரிஸ்க் எடுக்கிரது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவதுனி சொல்ல வேண்டாமா. உன்மையாகவே தெரிந்த இடத்துல தொழில் ஆரம்பித்த இந்த கக்ஷ்டம் கண்டிப்பா வரும்பா. எல்லாரும் தோழீனி ஓசிலையே குடும்ப நடத்துடுவாங்க. அப்புரம் இது மாதிரி அடிக்கடி சிரிக்கும்போது பல் கொட்டிடும்னு தான் நான் உசாரா கழட்டி வச்சிட்டு சிரிப்பேன். சிரிக்கும் போது மட்டும் தான இல்ல மற்ற நேரமும்மா ஏன் கேட்கிரேன்னா. சும்மா கழட்டிமாட்ட கக்ஷ்டமாக இருக்கும். எப்போது கழட்டி வைத்துடா தொந்தரவு இல்லை பார்த்திங்களா அதான்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்