எனக்கு உதவி செயுங்கள்

நான் இந்த தளத்திற்கு புதியவள். எனக்கு திருமணம் ஆகி 1 மாதம் ஆகிறது. எனக்கு எப்போதுமே late periods(approximately 40 days) தான் ஆகும். I consulted with the doctor about my periods before the marriage , they told after marriage it would be normal. Now i am planning for baby, so when i have to take the intercourse? My last periods was on 07/09/10 but still i am not getting periods. I don't know actually when to take the intercorse. Is it good to take the intercourse now(before periods)?

தவறாக எடுத்துக்க வேண்டாம். இந்த மாதிரி விஷயங்களை இப்படி மன்றத்தில் கேட்க வேண்டாமே. எல்லாரும் சொல்ல சங்கடபடுவார்கள். இதை நீங்க டாக்டரிடம் கேட்கலாமே. உங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

இந்த மாதிரி விஷயத்தை இப்படி ஒரு மன்றத்தில் கேட்பதை விட்டு நீங்களே கூகிள் செய்து பார்க்கலாமே???

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

sorry sisters. Hereafter i won't ask.

how to delete my previous question?

Check in Indusladies.com website.There is specific thread for Trying to conceive.You will get answers for all your doubts.Approximately ovulation happens 14 days before the period day.But in your case I doubt so.Moreover u can get ovulation test kits similar to home pregnancy test card.Try that.It has to do be done with urine sample.All the best.Sticky baby dust to you..

http;//www.babycenter.com ithula niga ketkura quest ku anws kidaikkum. search pannuga baby center la. ithu romba use fulla irukkum. kulantha piranthathukku apparam kuda use full la irukkum.

மேலும் சில பதிவுகள்