Msaccess 2007 Need help

Hai friends,
நான் என்னோட Systemல MsAccess 2007 யூஸ் பண்ணி Table Create பண்ணி இருக்கேன்,இதை வேற Systemக்கு கொண்டு போக Access Tableஐ Scriptஆ Convert கொண்டு போகணும்.Accessஐ எப்படி Scriptஆ Convertபண்ணுறது பிளீஸ் யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

மல்லி தலைப்பை உங்க கேள்விக்கு தகுந்தபடி மாற்றுங்க ப்ளீஸ்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வேற systemku கொண்டு போய் acccess 2007 -ல தான மறுபடியும் use பண்ண போறீங்க? நான் சொல்றது சரின்னா நீங்க database file -ய் save பண்ணிட்டு வேற system -ல் access 2007 -ல open பண்ணுங்க.

உங்க database -ஐ sql server -க்கு மாற்ற போறீங்கன்னா சொல்லுங்க. வேற solution சொல்றேன்.

ஹாய் தேஜா
உங்க பதிலுக்கு நன்றி,அதாவது என்னோட Systemல இருக்கிற Msaccess2007 Table fileலை என்னொட ஹஸ்ஸோட Officeல இருக்கிற Msaccess2007 ல தான் open பண்ணனும்.அதுக்கு எந்த மாதிரி Useபண்ணனும்னு சொல்லுங்க.2 Systemமும் ஒரே Network இல்லை.

உங்க husband system-la access 2007 install செய்து இருந்தால் உங்க database -ஐ saveas குடுத்து ஒரு CD -ல write பண்ணுங்க. ஆபீஸ்-ல உள்ள system -ல copy பண்ணிட்டு direct -ஆ open பண்ணினால் தாரளமா open ஆகும். try பண்ணிட்டு problem இருக்குன்னா சொல்லுங்க. கண்டிப்பா solution சொல்றேன்.

ஹாய் தேஜா
தேஜா உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி.நான் செய்து பார்த்துட்டு சொல்லுறேன்

மேலும் சில பதிவுகள்