அஸ்ஸலாமு அலைக்கும்!

நான் அறுசுவைக்கு புதுசு தொழிகள் தேவை அப்றம் அறுசுவை பற்றி விளக்கம் தேவை.

வ அலைக்கும் சலாம்.
இங்கே எல்லாரும் எல்லாருக்கும் தோழிகள் தான். தொடர்ந்து வாங்க. எல்லாரும் உங்க தோழிகளாயிடுவாங்க. நீங்க தலைப்பை மாற்றி உங்க கேள்விக்கு தகுந்ததை போல் மாற்றுங்க.

நான்கு நாட்கள் தொடந்து வந்தாலே போதும் அறுசுவை பற்றி உங்களுக்கு தெரியவரும். இல்லை என்ன சந்தேகம் என கேளுங்க. சொல்லுவாங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எப்படி இருக்கீங்க எங்க இருக்கீங்க என்ன பண்றீங்க

அஸ்ஸல்லாம் அலைக்கும். நஸ்ரின் எப்படி இருக்கீங்க? என்னப்பா ஒரு தனி இழையே ஓபன் பண்ணிட்டீங்க :) அரட்டைக்கு வாங்க எல்லாரும் பேசுவாங்க. நிறைய தோழிகள் கிடைப்பார்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு response பன்ன amina, leo, kalpana உங்களுக்கு thanks.எப்டி friends புடிக்கிரதுனு தெரியாம எதயோ click பன்னி type பன்னேன் இப்டி தனி இழையா வரும்னு தெரியல

என் பெயர் நஸ்ருன்

புதுசுல அப்படிதான் இருக்கும். பழக பழக சரியாயிடும்.உங்களை பற்றி சொல்லுங்க

அஸ்லாமு அலைக்கும் நஸ்ருன் எப்படி இருக்கிங்க
லியோ இங்கே வந்துட்டிங்களா

ஒகே இன்ஷா அல்லாஹ் நாளை சந்திப்போம்
நைய்ட் டின்னர் செய்யனும் பை பை

வ அலைக்கும் சலாம். நான் நலம் நீங்க நலமா?

நான் BE(CSE) முடிச்சிருக்கேன். job ku போகல. வீட்லதான் இருக்கேன். ஊர் திருவாரூர்

மேலும் சில பதிவுகள்