அண்ணா எனக்கு எப்படி இந்த தளத்தில் உள்ள எல்லோரிடமும் நட்புடன் பழகுவது,பேசுவது என்று தெரியவில்லை. தயவு செய்யுது எனக்கு தெரிவிக்கவும். அண்ணா எனக்கு உள்ள சந்தேகங்களை எப்படி யாரிடம் கேட்பது இதில் எப்படி என் சந்தேகங்களை தெரிப்பது.
அண்ணா எனக்கு எப்படி இந்த தளத்தில் உள்ள எல்லோரிடமும் நட்புடன் பழகுவது,பேசுவது என்று தெரியவில்லை. தயவு செய்யுது எனக்கு தெரிவிக்கவும். அண்ணா எனக்கு உள்ள சந்தேகங்களை எப்படி யாரிடம் கேட்பது இதில் எப்படி என் சந்தேகங்களை தெரிப்பது.
சுமிசெழியன்
சுமிசெழியன், இதற்கு போய் எதற்கு அட்மின் அண்ணாவை அழைக்கறீங்க? நீங்க அரட்டை அரங்கத்துக்கு வந்தாலே எல்லாரும் உங்களுக்கு தோழியாகி விடுவார்கள். பழகுவதற்கு சொல்லித்தரத் தேவையில்லை. நானும் உங்களை போல் தான் வந்தேன். பேசத்தெரியாது. பழகத்தெரியாது என்று. நம் அறுசுவை தோழிகள் உடன்பிறந்த தோழிகளை விட அன்பானவர்கள்,உங்களுக்கு தேவையானது அனைத்து அவர்கள் தருவார்கள். இதற்கு ஒரு தனி இழையே தேவையில்லையே :) பழகுவதற்கும், பேசுவதற்கும், அரட்டை அடிப்பதற்கும் தான் தனி இழை தொடங்கப்பட்டிருக்கிறதே. நீங்கள் தொடர்ந்து அங்கு வந்து பேசுங்கள். அண்ணாவின் ஆயிரம் வேலை சிரமங்களுக்கிடையே உங்களுடைய பதிவை பார்ப்பாரோ என்னவோ? தவறாக நினைக்க வேண்டாம் தோழியே. நீங்கள் அரட்டைக்கு வாங்க. நாங்க பேசுறதை பார்த்து நீங்க பயந்தே போய்டுவீங்க :))
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
thangs kalpana
ரொம்ப நன்றி கல்பனா. ஆனால் எனக்கு டைப் செய்வது ரொம்ப கஷ்டம்.
வாழு இல்லை வாழவிடு
சுமிச்செழியன்
கவலையை விடுங்க போகப்போக வேகமா டைப்பண்ண பழகிடுவீங்க, அரட்டை பக்கத்துக்குப் போயி அங்கிருந்து பேச ஆரம்பிங்கபா.
Don't Worry Be Happy.
hi jayalakshmi pl tell me
எனக்கு எப்படி அரட்டை அரங்கத்துக்கு போரதுனு தெரியல்லை
வாழு இல்லை வாழவிடு
சுமிச்செழியன்
http://www.arusuvai.com/tamil/node/16704 இந்த லின்க் வழியா போங்கபா....
Don't Worry Be Happy.
சுமி செழியன்
சுமி செழியன்
தலைப்பை மாத்துங்க பா. அட்மின் அண்ணா பேரை வச்சு 500க்கும் மேல இழை இருக்கு. எங்கே போய் நாங்க எங்க கேள்விக்கு பதில பாக்குறது?
தயவு செய்து தமிழில் உங்க கேள்விக்கு தகுந்தததை போல் மாத்துங்க. (பேச வாங்க, பழக வாங்க அப்படின்னு மாத்திடுங்க ப்ளீஸ்)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சலாம் ஆமிம்மா
ஆமி என்ன பன்றே காலை டிபன் ஆச்சா ஷாம் ஸ்கூலுக்கு போய்டாரா
மதியம் என்ன சமையல் நான் இனிதான் சமைக்கனும்
ஆமி
பேச வாங்க, பழக வாங்கன்னா அப்புறம் இந்த தலைப்பை பாத்துட்டு புதுசா வரவங்களும் இங்கேயே பேச ஆரம்பிச்சுடுவாங்க;)
சுமிச்செழியன் நீங்க தோழிகள்கிட்ட பேசனும் அவ்வளவுதானே, ”அரட்டை அரங்கத்திற்கு போக வழி” அப்படின்னு மாத்திருங்கபா, அட்லீஸ்ட் இதப்பாத்து நாலுபேர் அங்க ஈசியா வந்து சேரட்டும்;))
Don't Worry Be Happy.
ஆமி,ஜெயா
ஆமி,ஜெயா ரொம்ப நன்றி. கண்டிப்பாக வருகிறேன்.
வாழு இல்லை வாழவிடு