எனக்கு Irregular Period 3 மாதமாக Treatement அப்புறமாக பின் சரியாகியது. Tablet இல்லாமல் period regular ஆக 1 மாதம் ஆனது. இந்த மாதம் தள்ளிபோயுள்ளது.என்ன செய்வது குழபபமாக உள்ளது. Friends give me your suggestion.( I eagerly waiting for my preganency )

பாரதி
பாரதி நீங்க கேட்கும் கேள்விக்கு தகுந்தமாதிரி தலைப்பை தமிழில் எழுதுங்க, மாத்தினதுக்கு அப்புறம் தோழிகள் பதில் சொல்வாங்க;)
Don't Worry Be Happy.
You can buy a Pregnancy
You can buy a Pregnancy Testing Kit from Medical Shop and Confirm it at home also. Follow the instructions printed in that kit
Complex problems can be solved through simpler solutions. Stay calm to look for simpler solutions
Dear sivakami இது போல் நிறைய
Dear sivakami
இது போல் நிறைய முறை ஆகி விட்டது Test செய்தால் Negative என்று வரும். Special symptoms ஏதாவது இருந்தால் tell me எனக்கு முதல் குழந்தைக்கு 2 மாதம் வரை Vomit வரலை
பாரதி
பாரதி மேடம் , கவலைபடாதீங்க. கர்ப்பிணிப்பெண்கள் த்ரெட்ல உங்க சந்தேகத்தை பாருங்க பா.