என் பையனுக்கு 2 1/2 வயசு ஆகுது,ஆனால் சரியா எதுவும் சாப்ட மாட்ரான் அவனுக்கு நல்லா பசிக்க வழி சொல்லுங்கள் plz,அடிக்கடி முடியாமல் போகுது நைட் சரியா தூங்க மாட்ரான்.wait ரொம்ப கம்மி 11 kg தான் இருக்கான்
என் பையனுக்கு 2 1/2 வயசு ஆகுது,ஆனால் சரியா எதுவும் சாப்ட மாட்ரான் அவனுக்கு நல்லா பசிக்க வழி சொல்லுங்கள் plz,அடிக்கடி முடியாமல் போகுது நைட் சரியா தூங்க மாட்ரான்.wait ரொம்ப கம்மி 11 kg தான் இருக்கான்
ராஜலெட்சுமி
ராஜலெட்சுமி மேடம் பையனை டாக்டரிடம் கொண்டுபோய் நல்லா test பண்ணுங்க. சமயத்துல வயித்துல பூச்சியிருந்தாலும் இப்படி இருக்கும்.
ராஜலஷ்மி
நீங்க சவுதியில் எங்க இருக்கீங்க??,இப்போ இங்க குளிர்காலம் தொடங்க போகுது.
நீங்க புதுசு என்பதால் செட் ஆக கொஞ்ச நாளாகும்.பையனுக்கும் அதுதான் என்று நினைக்கிறேன்.
hai rajalakshmi
என் மகளுக்கும் அதே வயசு அதே ப்ரோப்லம்.10 கிலோ தான் வெயிட்.dr இடம் காட்டினால் சாப்பாடு கொடுங்கள் சரியாகிவிடும் என்கிறார் .iam இன்
saudi
ஹசீன்
reem
நீங்க சவுதியில் எங்கே உள்ளிர்கள்.iam in jeddah
.
ஹசீன்
lulu
நான் ரியாத்தில் இருக்கிறேன்.எனக்கு 2 குழந்தைகள்.மகளுக்கு3.5 வயது,மகனுக்கு2 வயது,சொந்த ஊர் கம்பம் தேனி மாவட்டம்,உங்க ஊர் எது?இங்க வந்து எவ்வளவு நாளாகுது?/உங்க் பேர் ஹசினா என்று பார்த்த மாதிரி ஞாபகம் சரியா??
hai reem hw r u
குட்டீஸ் நல்லா இருகிறார்களா.நான் jeddah வில் 2 வருடங்கள்-aga
இருக்கிறேன்.என் பெயர் ஹசீனா தான் கரெக்ட்.சென்னை
ஹசீன்
assalam alaikum hashena
assalam alaikum hashena athanna lulu hyper marked name kuduthuregkegka enaku arabic word solle tharuvegkala plz
ameena.yasar
வலைக்கும் சலாம் ஆமீனா,
லுலு- னு சும்மா(செல்லமா) கூப்பிடுறது.நீங்க எங்கு இருக்கீங்க?
http://www.google.com/transliterate/tamil இதில் போய் தமிழில் டைப் பண்ணுங்க.
ஹசீன்
hi hashena negka sonna mathre
hi hashena negka sonna mathre seanchu pathean but enaku athu tamilla panna theareyala im in dammam