Hai

I am shankari. Home maker. I want part time job. If anybody do the part time job Pls tell.
Thank you.

உங்க கேள்விக்கு தகுந்தது போல் தலைப்பை மாற்றுங்க. அப்ப தான் தோழிகள் வந்து பதில் சொல்லுவாங்க. குறிப்பா தமிழில் எழுதுனா தான் வருவாங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பாபு அண்ணா வேலையை நீங்க தான் கரெக்டா செய்றீங்க போல. எல்லா இழைகளிலும் போய் தலைப்ப மாத்துங்கன்னு சொல்லிட்டு இருக்கீங்க. ஆனாலும் உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி தான்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

பாபு அண்ணாவுக்கு வேல ஜாஸ்தியாகிடுச்சு. கோவை கெட் டூ கெதர்க்கு ஓடி ஓடி வேலை செய்றதுனால நான் சொல்ல ஆரம்பிச்சுட்டேன் பா :)

சில மூத்த உறுப்பினர்கள் சொன்னாங்க கமலா. நானும் பழைய இழைகளையெல்லாம் போய் படிப்பேன். அப்ப பயங்கரமா தலைப்பு இருக்கும். ஆனா உள்ள ஒன்னும் இருக்காது. எனக்கும் அதோட வெறுத்து போய் பழைய இழையே தொடுறது இல்ல. சந்தேகம்னா தேட கூட கஷ்ட்டமா இருக்கு. அதான் நானும் இப்ப அரட்டைலையே கேக்க ஆரம்பிச்சுட்டேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமா நீங்க சொல்றது சரி தான்
நானும் கர்ப்பமான புதிதில் கர்ப்பிணி பெண்கள் தலைப்பில் ஏதாவது தேடினா எல்லாமே 'Help me' 'உதவி செய்யுங்கள்' என்று தான் இருக்கும். கஷ்டப்பட்டு உட்கார்ந்து தேடுவேன். நிறைய தடவை சொல்லிட்டீங்க. ஆனா யாரும் கேட்குற மாதிரி தெரியல. அதோட ஆங்கிலத்தில் வேறு எழுதுறாங்க. இப்பெல்லாம் நிறைய இழை ஆங்கிலத்திலேயே வருது. படிக்கவே முடியல.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

கிருத்திகா சொல்லிடீங்கள?

இன்னும் ஒரு வாரத்துக்குள்ள பாருங்க. யாராவது ஆங்கிலத்துல பதிவு போட்டா பனிஷ்மெண்ட் கொடுத்துடலாம். :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

are u want which type of job tell me

Hi,

I'm also into part time business. If you are interested, please let me know.

Sorry dear ladies, for typing it in english. I dont know how to convert this into tamil.. Thats why...

"With God, everything is possible"

கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க. அதுல போய்ட்டு தமிழில் எழுதலாம். அடுத்த பதிவை தமிழில் எதிர்ப்பார்க்கிறேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்ரி அமினா

"With God, everything is possible"

இது கேக்க நல்லா இருக்கு. இதையே கண்டினீவ் பன்ணுங்க. நீங்க முயற்சி செய்தது தெரியாம வேறொரு இழையில் உங்களுக்கு பதிவு போட்டேன். அதையும் முடிந்தா மாற்றுங்க. அந்த இழைக்கு மேலே மாற்று என்ற ஆப்ஷன் இருக்கும். அதன் மூலமா தமிழில் மாற்றுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்