என் செல்ல மகளுக்கு இன்று பிறந்தநாள்

என் செல்ல மகள் சஹானா விற்கு இன்று இரண்டாவது பிறந்தநாள். தோழிகளே உங்களின் வாழத்துக்கள் என் மகளுக்கு வேண்டும்.

ஹலோ சங்கரி மேம் உங்கள் செல்லக்குட்டி சஹானாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

செல்லகுட்டி சஹானா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மா

ஏமாறாதே|ஏமாற்றாதே

சஹானா, அழகான பெயர்...அந்த குட்டி தேவதை க்கு,என் சார்பிலும், அறுசுவை தோழிகள் சார்பிலும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சங்கரி,
உங்கள் மகளுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
செல்வம் பல பெற்று,
கல்வியில் சிறந்து,
தைரியம் மிகுந்து,
வெற்றி பல கொண்டு
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
சுஜாதாசுதாகர்.

ஹாய் சங்கரி மேடம் உங்கள் செல்ல மகள் சஹானாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் சங்கரி உங்களது செல்லகுட்டி சஹானாவிற்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

WISH U A MANY MORE HAPPY RETURNS OF THE DAY SAHANA.

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

செல்ல சஹானாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க பல்லாண்டு!!!

ஜெய லெட்சுமி பெண்குழந்தையின் பெயரும் சஹானா தான். சமீபத்தில் தான் முதல் பிறந்த நாளை கொண்டாடினார்.
உங்கள் செல்ல மகளுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சஹானாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :) வாழ்வில் எல்லா வளங்களும் நலமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்.. :)

சஹானாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்