prabas's vcare (பிரபாஸ் விகேர்)

தோழிகளே,
எனக்கு தெரிந்த அழகு குறிப்ப உங்களுக்கு சொல்லுறேன். வறண்ட, மங்கிய சருமம் உள்ளவர்களின் சில நேரங்களில் தூக்கத்தில் இருப்பது போல் இருக்கும்.அதற்க்கு ஒரு டிப்ஸ்.3 கேரட்டுகளை எடுத்து கொள்ளுங்கள்.அவற்றை நன்றாக வேக வைத்து பிசைந்து கூழ்போல் ஆக்க வேண்டும்.4 மேசைக்கரண்டி தேன் எடுத்து கேரட் கலவையுடன் நன்றாக கலக்க வேண்டும்.இரவு தூங்கப் போகும் முன்பு இந்த கேரட் கலவையை முகத்தில் தடவிக் கொண்டு தூங்ககுங்க. காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் ஆகா உங்கள் முகம் பள்ச்.
***********************************************************************

ஹாய் தோழி எனக்கு உதவி செய்யுங்கள் praba's vcare பற்றியாவது கேள்வி பட்டு அங்க போய் ட்ரீட்மெண்ட் எடுத்த அனுபவம் இருக்கா? அப்படி இல்லனா இந்த லிங்க் பாருங்க அவுங்க போட்டோ இருக்கும் அப்போ உங்களுக்கு ஞாபகம் வரும். அங்க சென்று வந்தவர்கள் உங்க அனுபத்தை சொல்லுங்க.

http://vcaretrichology.com/index.php?option=com_content&view=article&id=59&Itemid=53

ஹாய் தேவி
தேவி உங்க குறிப்பு நல்லா இருக்கு ஆனால் 1 சந்தேகம் நைட் புல்லா தேன் பூசி இருந்தால் முடியில் படாதா?தலையனையில் ஈஸியாக தேன் ஒட்டிக்கொள்ளுமே?
3 கேரட் எடுத்தால் மீதம் விழுகாதா?தினமும் தேய்க்க வேண்டுமா?

தோழி
நீங்கள் முகத்தில் பூசி காய்ந்தயுடன் தூங்குங்க. எங்கும் படாது. மீதம் வந்தால் 1 கேரட் ,3/4 மேசைகரண்டி எடுத்துக்கொங்க.தினமும் தேய்க்கலாம்.அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளும் தேய்க்கலாம்.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவி எப்படி இருக்கீங்க தீபாவளி எப்படி கொண்டாடுனிங்க முகம் பளிச்சுன்னு இருக்க வேற டிப்ஸ் தரமுடியுமா? குளுமையானது முகதில் தேய்ச்சா தலைவலி வந்துடுது. .

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

ஹாயி எனக்கு கண்ணுக்கு கிழே கருவழயம் உள்ளது அது போகா மாட்டிங்குது....ஹெல்ப் பன்னுக......

ஹாய் பாப்ஸ் எப்டி எனக்கு சில டிப்ஸ் வேனும் ......என்னுடய பாதங்களுக்கு வெடிப்பு வந்துள்ளுது அதுக்கு எதாவது டிப்ஸ் சொல்லி தாங்கள்......

சரண்யா நீங்க பாப்ஸ் அப்படீன்னு சொல்லி வேறு ஒரு இழையில் பதிவு போட்டா எப்படிங்க பதில் வரும்??? :) அவங்க இழை "தோழிகளே சற்றே நில்லுங்கள்" என்று இருக்கும். மன்றத்தில் கொஞ்சம் தேடி பாருங்கள் பா இருக்கு......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் சரண்யா
நீங்க தூங்க போகும் முன்பு மிதமா சூடு தண்ணீர்லம் கொஞ்சம் உப்பு சேர்த்து பாதத்தை கழுவுங்க.பிறகு க்ளிசாரின் போடுங்க. அல்லது விளக்கு எண்ணெய் யும் போடலாம்.இரண்டுமே நான் யூஸ் பண்ணியிருக்கேன்.

மேலும் வேறு சந்தேகம் இருந்தா நீங்க http://arusuvai.com/tamil/node/13873 இந்த இழை யில போய் pops மேடம் கிட்ட கேட்டு பாறுங்க பா.

உன்னை போல பிறரையும் நேசி.

ஸாரி பராவில்லை நிங்லே சொல்லூஙக ....

சரண்யா எதுக்குப்பா இதுக்கு போய் ஸாரி கேக்குரிங்க. கண்டிப்பா எனக்கு தெரிந்ததா
சொல்லுறேன் பா.ஹிஹிஹி...................

உன்னை போல பிறரையும் நேசி.

தோழிகளே வி கேர் பற்றி தெரிந்தால் சொல்லுங்க

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்