ayur care

ennaku delivery agi 3mnth aguthu ana stomache perusagavae eruku.yenna seiyalam .ayur care oil use panna result kaadaikuma.pls help me...

சுமையா ,கவலை வென்டாம்.அயுர் cஅரெ பட்றி எனக்கு தெரியாது.தினமும் கொஞ்சம் சுடுதண்ணீறால் வயிற்றீள் அடிக்கவும் .franch oil நல்லா இறுக்கும்.normal டெலிவெர்யா இருந்தா tighta வயிற்றீல் ஒரு துணீ கட்டிகனும் ....எதொ எனக்கு தெரித வரை சொல்ரென்.....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்