முதலில் நானே ஆரம்பித்து விடுகிரேன். இரண்டாம் ஆண்டு திருமண நாளில் அடியெடுத்து வைக்கும் நமது அருசுவை தோழி ப்ரியதர்ஷினி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முதலில் நானே ஆரம்பித்து விடுகிரேன். இரண்டாம் ஆண்டு திருமண நாளில் அடியெடுத்து வைக்கும் நமது அருசுவை தோழி ப்ரியதர்ஷினி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள் பிரியதர்ஷினி.
- இமா க்றிஸ்
நன்றி
அன்பு தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வண்க்கம்.
நீங்கள் எந்த ப்ரியதர்ஷினிக்கு வாழ்த்து சொன்னீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
இருந்தாலும் எனக்கே கூரியது போல் உள்ளது.
நேற்றைய தினம் எங்கள் முதல் திருமண நாள்
திருமணம் முடிந்து நேற்றிலிருந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
என்றும் அனபுடன்
ப்ரியதர்ஷினி சரவணன்.
திருமண நாள் வாழ்த்து
ப்ரியதர்ஷினி,இனிய திருமண நாள் நல்வாழ்துக்கள்.......என்றும் அன்புடன், ரம்யா...
நான் கூரியது வேறு
நான் கூரியது வேறு ப்ரியதர்ஷினி . இருந்தாலும் உங்கலுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஸ்ரீ
நான் கூரியது வேறு
நான் கூரியது வேறு ப்ரியதர்ஷினி . இருந்தாலும் உங்கலுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஸ்ரீ
பவித்ரா , ஜெயா மாமி தலப்பை
பவித்ரா , ஜெயா மாமி தலப்பை மாற்றியது ஓகே தானே.
அன்புடன்
ஸ்ரீ
ஸ்ரீ நல்ல பொண்னு
ஓகே தான்ப்பா, குட் கர்ள், ஒரு ஓ போடுங்கப்பா எல்லாரும் நம்ம ஸ்ரீ’க்கு
அன்புடன்
பவித்ரா
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.
இன்றுமுதலாவது திருமண நாள் காணும் பிரியதர்சினிக்கு, எனது உள்ளம் கனிந்த திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Dear, பிரியதர்சினிக்கு
Dear,
பிரியதர்சினிக்கு திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
பாரதி
இதுவும் கடந்து போகும்! எல்லாம் நன்மைக்கே !
Sory da priya
Hai priya ,first i wish u congrats and i hope there are many more years of happiness ahead for both of u n ur husband Dinesh.
Sory da priya en mbl fault da.first wish sola asa paten mudiala..