முதலில் நானே ஆரம்பித்து விடுகிரேன். இரண்டாம் ஆண்டு திருமண நாளில் அடியெடுத்து வைக்கும் நமது அருசுவை தோழி ப்ரியதர்ஷினி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முதலில் நானே ஆரம்பித்து விடுகிரேன். இரண்டாம் ஆண்டு திருமண நாளில் அடியெடுத்து வைக்கும் நமது அருசுவை தோழி ப்ரியதர்ஷினி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Sree
Engapa irundha..enapa aachu.mail id anupu pa.my id selvameenam7@gmail.com
ஹலோ தோழிகளே ரொம்ப நன்றி பா.
ஹலோ தோழிகளே ரொம்ப நன்றி பா. எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கு இவ்வளவு தோழிகள். நான் மிகவும் அதிஷ்டசாலி.
ஏமாறாதே|ஏமாற்றாதே
என்ன ப்ரியா உங்கள் திருமண
என்ன ப்ரியா உங்கள் திருமண நாள் எப்படி போச்சு
அன்புடன்
ஸ்ரீ
ப்ரியா எங்க பொடீங்க
ப்ரியா எங்க பொடீங்க
அன்புடன்
ஸ்ரீ
என்ன ப்ரியா நேத்தய
என்ன ப்ரியா நேத்தய சந்தோஷத்தில் பேச்சே வரவில்லையா . கோவிலுக்கு போனீங்களா.
அன்புடன்
ஸ்ரீ
ஸ்ரீ ரொம்ப தேங்ஸ் மா. ஸ்ரீ
ஸ்ரீ ரொம்ப தேங்ஸ் மா. ஸ்ரீ நான் இன்று காலை தான் மா வந்தேன் .இப்பதான் பார்த்தேன்.அதான் உடனே நன்றி சொன்னேன். மீனு உனை கேட்டிருக்காங்களே பார்க்களையா? அவங்க மெய்ல் ஐடி பார்கலையா மா
ஏமாறாதே|ஏமாற்றாதே
யெஸ் பா பாத்துட்டேன் . நான்
யெஸ் பா பாத்துட்டேன் . நான் மெயில் பன்னி இருக்கிரேன்.
அன்புடன்
ஸ்ரீ
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் ப்ரியதர்ஷினி... இன்று போல என்றும் மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்வு சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மீண்டும் பேசலாம்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
வாழ்த்துக்கள்
ஹாய் ப்ரியா,
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.