சீனி வாடா எப்படி செய்வது?

அஸ்ஸலாம் அலைக்கும். ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க. அறுசுவை பக்கம் வந்து 2 மாதம் ஆகிவிட்டது.

சீனி வாடா எப்படி செய்ய வேண்டும்? செய்முறையை விளக்கமாக கூறுங்கள்...

மேலும் சில பதிவுகள்