இந்த பக்கத்தில் அப்படியே கீழே போனீங்கன்னா உங்க வலது பக்க கார்னரில் "தமிழ் எழுத்துதவி"ன்னு ஒரு லின்க் இருக்கும். அதை க்ளிக் பண்ணி அதில் சொல்லியிருக்கற மாதிரி தமிழில் எழுதுங்க. தோழிகள் பதில் சொல்வாங்க.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
உதவும் அன்புள்ள தோழிகளே நான் கேட்டது இன்ச்டன்ட் ரச சாம்பார் பொடிகள்.என்க்கு சமைக்க நேரம் கிடைப்பதில்லை.நான் ஜெர்மனீஇல் பெண்விடுதி இல் இருக்கேன்.எளிதாக சமைக்க வழி சொல்லுங்கள்
சாம்பார், ரச பொடி

பொடி வகைகள்
http://www.arusuvai.com/tamil/recipes/50
இதில் நிறைய பொடி வகைகள் இருக்கு
rasasambar podi