முட்டை ஆம்லெட் செய்யும் போது

முட்டை ஆம்லெட் செய்யும் போது முட்டை வாடை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே, தெரிந்தால் கூருங்கள்

என்ன பண்ணினீங்க விமலா? 'பின்'ல போட்டுட்டீங்களா? இல்ல காக்காய்க்குப் போட்டுட்டீங்களா?? இப்பிடி சஸ்பென்ஸ் வைக்கலாமா? ;)

ஜெயந்தி அக்கா, ஐந்தாவதா சொன்னீங்களே, சுப்பர் டிப். ;))

‍- இமா க்றிஸ்

(பின்)குப்பைத்தொட்டியில் ல தான் போட்டேன், இரவில் என்னபன்ன ஒன்னும் புரியாம தான் பா

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மேலும் சில பதிவுகள்