துரியன் பழம்

துரியன் பழம் குவைத் தில் எங்கு கிடைக்கும்.தெரிந்தவர்கள் கூறவும்.குழந்தை வரம் வேன்டுவோர் அதை சாப்பிடுவது நல்லது என்று தெரிந்தவர்கள் ஆலோசனை கூறுகிறார்.

துரியன் பழமா? அது எப்படி இருக்கும்

ஏமாறாதே|ஏமாற்றாதே

http://arusuvai.com/tamil/node/15269

அனு இந்த லிங்க்ல போய் பாருங்க. நிரைய பேர் இதை பற்றி பேசினார்கள். உங்களூக்கு எதாவது மாட்டுதான்னு பாருங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தோழியே http://arusuvai.com/tamil/node/15269 போய் பாருங்கள்...

அனிதா, எங்கே இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? சாட்டுக்கே வர்றதில்லை? இப்ப குவைத்ல தான் இருக்கீங்களா? ஆப் லைன் மெசேஜாவது அனுப்புங்கப்பா. எனக்கு தெரிஞ்சி துரியன் ஊட்டி பக்கம் நிறைய விளையும். குழந்தை பேற்றுக்கு இந்த பழத்தை சாப்பிடுவார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் அனிதா நலமா ?ஊருக்கு போய்டு வந்தாச்சா துரியன் பழம் லூ லூல கிடைக்கும் பா குழந்தை வரம் வேன்டுவோர் அதை சாப்பிடுவது நல்லதுதான்
ஆனா அது முதலில் சாப்பிடும் போது ஒரு மாதிரியா இருக்கும் ஒரு வாடை வரும் சாப்பிட சாப்பிட நல்லா இருக்கும்

Note: Durian fruit is highly nutritious it is not advisable to eat this fruit in excess. Pregnant women or people with high blood pressure are traditionally advised not to consume durian. The seeds are believed to possess a toxic property that causes shortness of breath.

இந்த குறிப்பை பர்க்கவும்..........Google லில் இருந்து எடுத்தேன்.

naanum kuwaitla than irukenpa. neenga enga irukeenga. pathiva pootu romba varusam aaguthu aalaya kanom enna pandringa.naanum durian palam saapidalaama? vendaama? endru yosithu kondu irukiren. therinthavargal uthavaum

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

hi

naan kooda duiran fruit saapitten, Same month iui kooda pannen, but everything failure. neenga sapittingala

durian palam sapital karu tharikum enru sollkirarkal but athu entha alavuku unmai endru theriya villai Prabhavathi M

துரியன் ஊட்டி பக்கம்ma இப்பதங்க் keallvi படுகிறோம் அதைப்பட்றி எணக்கு எமது Email IDக்கு mail pannuga mpboss7772@gmail.com

NAAL VARAUU

மேலும் சில பதிவுகள்