போன அரட்டை 250க்கும் மேல ஓடிட்டு இருக்கு. அதான் அதை கொஞ்சம் நிப்பாட்டி வச்சு இங்கே ஓட்டம் புடிக்கலாம்னு பாக்குறேன்..
வாங்க எல்லாரும் இங்கே வந்து பேசுங்க !!!!

amina
தங்களின் வாழ்த்தை பார்த்தேன்..மிகுந்த மகிழ்ச்சி.........
Renuka Rajasekaran
மகிழ்ச்சின்னு சொல்லிட்டு கேக் கொடுக்காம போனா எப்பூடீ.........
நல்லா கொண்டாடுனீங்களா? என்னன்ன செஞ்சீங்க? எங்கே போனீங்க? வீட்டுல என்ன ஸ்பெஷல்? அதெல்லாம் சொல்லிட்டு போங்க :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹீட்டரில் எது நல்லது...
Heater - Instant or Storage .good and bad. எந்த brand.. pls சொல்லுங்கோ
எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

எதற்கு தனி இழை
ஏன் அரட்டையில் கேட்டேன் என்று கோவம் கொள்ளாத்தீர்..... எதற்கு தனி இழை என்று தான்.... ப்ளீஸ்..
எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....
ஏன் அரட்டையில் கேட்டேன் என்று
ஏன் அரட்டையில் கேட்டேன் என்று கோவம் கொள்ளாத்தீர்..... எதற்கு தனி இழை என்று தான்.... ப்ளீஸ்..
எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....
ஆமி,ரேணு,யாஷ்கர்
ஆமி,ரேணு,யாஷ்கர் மூவருக்கும் வணக்கம். ஆம்சு எப்படி அரட்டைலன்னு யோசிச்சுடே மேல பார்த்தா அது ஆமி ஆரம்பிச்ச இழை அதான் அரட்டைல இருக்காங்களா? ஆம்சு, பட்டில எல்லாரும் டயர்டாய் இருப்பாங்க. அதான் யாரையும் காணோம்.
ரேணு, கை வீசிட்டா வந்தீங்க? கேக் எங்கேப்பா?
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
கல்பனா
கல்பனா நீங்க வேற
பழைய அரட்டைக்கு போய் பாருங்க. எல்லாரும் வந்த்ட்டே இருக்கவும் தான் புதுசு போட்டேன். வருவாங்க எங்கே ஓடிட போறாங்க :)
இந்த நாத்தனார் தொந்தரவு தான் தாங்க முடியல கல்பனா. நான் காங்கோல இருக்குற அண்ணாகிட்ட சீர் கேட்டா இடையில் வந்து இந்த நாத்தனார் எங்க அண்ணா மனசை மாத்திவிட்டுட்டாங்க :(
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
யாஷ்கர்
யாஷ்கர்,யாரும் கோபப் படமாட்டாங்கப்பா. அரட்டைல அரட்டை மட்டும் தான்னு நின்னைக்காதீங்க. அரட்டைல யூஸ்புல்லா கேக்கனும்னு தான் சொல்லியிருக்காங்க. நம்ம தோழிகள் கண்டிப்பா பதில் சொல்லுவாங்க. எனக்கு தெரியலைப்பா.தலைப்பை சின்னதா போடுங்கப்பா.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ஆம்சு
ஆம்சு, அரட்டைல தான் இருக்கீங்களா? எஸ்கேப்பா?