ப்ளீஸ் எனக்கு தற்காலிக கருத்தடை பற்றி சொல்லி ஹெல்ப் பண்ணுங்க தோழிகளே...

எனக்கு ஒரு வயசுல ஒரு குட்டி பையன் இருக்கான்..அவன் சிசேரியன் பண்ணி பிறந்தான்....இன்னும் ஒரு வருஷம் இடைவெளியாவது வேணும்னு நினைக்கிறோம்... டாக்டர் கிட்ட கேட்டா copper T போட சொல்லராங்க..ஆனா அது சிலருக்கு ஒத்துக்காதுநு சொல்லறாங்க.. அதனால எனக்கு பயமா இருக்கு... so என்ன பண்ணலாம் நு சொல்லுங்க ப்ளீஸ்.....

ஹாலோ தோழியே நீங்கள் பாதுகாப்பான நாட்களில் ரிலெஷன்ஷிப் வச்சிக்கோங்க அதாவது பிரியட் முடிந்து 10வது நாள்வரை நடுவில் 10 நாள் இடைவெளி விட்டு மீதி இருக்கும் நாள்களில்
ரிலெஷன்ஷிப் வச்சிக்கோங்க. இதுதான் பாதுகாப்பான நாள்கள்.

ஏமாறாதே|ஏமாற்றாதே

Saranya,
neenga kunda irupeengala,ila olliya irupingala...elarkum alergy agathu..adhanala unga dr kita solli nala tharamaanatha parthu poturunga.
Ithai thavira vera safe ila.tablets udampa kundakum.safe dates elarkum solla mudiathu.
Nenga one month parunga.alergyaga irundhal mathídalam

நன்றி பிரியா, மீனா...

நான் கொஞ்சம் குண்டா தான் இருக்கேன்.. after டெலிவரி தான் குண்டா ஆனேன்...

SaranyaBoopathi

காப்பெர் டீ போட்டக்கலாம் பயமில்லாமல் இருக்கலாம்..இந்த பாதுகாப்பான நாட்கள் பார்ப்பதை நம்பாமல் இருப்பது நல்லது..முக்கியமா கொஞ்சம் குண்டாக, இர்ரெகுலர் பீரியட்ஸ் உள்ளவங்க மாட்டிக்குவாங்க.
அல்லது பேட்ச் உபயோகிக்கலாம்...சும்மா உடம்பில் ஒட்டிக் கொண்டு ஒவ்வொரு வாரம் மாற்றினால் போதும் ஆனால் அதற்கும் ச்ல சைட் எஃபெக்ட்ஸ் வரலாம்..உடம்புக்கு ப்ரச்சனை இல்லையென்றால் காப்பர்டீ தான் சீப் & பெஸ்ட்.

Saranya, neenga 1 mth cop t podunga.periods,weight epdinu check panunga....kundaga arambicha eduthrunga..
Thaalika solra patch patri enaku therla.adha visarichu paarungapa...ila unga husbanda prevention eduka solidunga

தாளிகா பேட்ச் என்றால் என்ன?

ஏமாறாதே|ஏமாற்றாதே

சரண்யா பூபதி
தலைப்பை மாற்றுங்க பா. உங்க கேள்விக்கு தகுந்ததை போல் தலைப்பு இருந்தால் தான் இன்னும் அனுபவசாலிகள் வந்து பதில் அளிப்பார்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hai
saranya,
i am usha muralidharan. please oru nalla doctor consult pannuga.
advance happy dewali for you and yr kutty and yr family

தேங்க்ஸ் தளிகா,ஆமினா,உஷா....

ஆமினா தலைப்பை மாற்றிட்டேன்.....உஷா உங்களுக்கும் உங்க family க்கும் என்னோட தீபாவளி வாழ்த்துக்கள்...copper T பத்தி கண்டிப்பா டாக்டர் கிட்ட கேட்கறேன்.....

SaranyaBoopathi

ஹாய் தோழிகளே...
எல்லோரும் நலமா...தொந்தரவுக்கு மன்னிக்கவும்...நான் இன்னைக்கு டாக்டர் கிட்ட போய் காப்பர் T பத்தி கேட்டேன்..அவங்க ஒரு injection எழுதி கொடுத்து இருகாங்க...இது 90 நாளுக்கு ஒரு முறை போடணும் நு சொன்னங்க..இது side effects எதுவும் இருக்காதுன்னு சொன்னாங்க...ஆனா periods மட்டும் 3 மாதம் அல்லது 6 மாதம் கழித்து ஆகும் நு சொல்லராங்க...ப்ளீஸ் இது பத்தி தெரிஞ்சா யாரவது சொல்லுங்களேன்...இது நல்லதா??

SaranyaBoopathi

மேலும் சில பதிவுகள்