தலை தீபாவளி கொண்டாடும் அருசுவை தோழிகளுக்கு வாழ்த்து

இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் அனைத்து தோழிகலுக்கும் என் உள்ளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தலை தீபாவளி கொண்டாடப்போகும் தோழிகலே அனைவரும் வந்து தங்களது பெயரை சொல்லுங்கள். ப்ரியா அட்வாண்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஜெயா மாமி அவர்களின் மகன் மற்றும் மகள் அவர்களுக்கு இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஹாய் ஸ்ரீ ரொம்ப தாங்ஸ்மா.

ஏமாறாதே|ஏமாற்றாதே

தலை தீபாவளி கொண்டாடப்போகும் தோழர், தோழியர் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி என் மகனுக்கும் மருமகளுக்கும் இந்த ஆண்டு தலை தீபாவளி.
அன்புடன்
ஜெமாமி

தலை தீபாவளி கொண்டாடப்போகும் சகோதர சககோதரிகள் அனைவருக்கும் என்

உள்ளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் j மாமியின் மகன் மருமகளுக்கும் என்
தீபாவளி வாழ்துக்கள்

தலை தீபாவளி கொண்டாடப்போகும் அனைத்து தோழிகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஜெ மாமி உங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

தலை தீபாவளி கொண்டாடப்போகும் உங்கள் மகனுக்கும், மகளுக்கும் வாழ்த்துக்கள். (மருமகளை தான் மகள் என்று சொன்னேன்).

அன்புடன்
பவித்ரா

தலை தீபாவளி கொண்டாடும் அன்னைத்து அறுசுவை நேர்களுக்கும் என் இனிய தீபவளி நல்வாழ்த்துக்கள்.

ஜெயா மாமி உங்கள் மகன், ம்ருமகளுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வாழு இல்லை வாழவிடு

HELLO FRNDS,
WISH U HAPPY HAPPY SPARKLING DIWALI ........ MY BEST WISHES FOR ALL.............

BE HAPPY

என்னக்கு இந்த வருடம் தலை தீபாவளி ஆனால் என்னால இந்தியா போய் கொண்டாட முடியல ரொம்ப மிஸ் பன்றேன்.தலைதீபாவளி தனி தீபாவளியா போச்சு.அறுசுவை தோழிகள் வாழ்த்துக்கு நன்றி

ஏற்கனவே தலை தீபாவளி கொண்டாடி பேரன் பேத்தி எடுத்தவர்களுக்கும், இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் புது மணத்தம்பதிகளுக்கும், இனிவரும் ஆண்டில் தலை தீபாவளி கொண்டாடுவோருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீப ஒளியை போல உங்கள் வாழ்நாள் முழுவதும் தீமை விலகி நன்மை எனும் ஒளி வீசட்டும் :)

ஜெ மாமி என்னோட வாழ்த்துக்களை உங்க மகனுக்கும், மருமகளுக்கும் மறக்காம சொல்லிடுங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடப் போகும் புது மணத்தம்பதிகளுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜெ மாமி,உங்கள் மகனுக்கும்,மருமகளுக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள்.

கல்ப்ஸ்,உங்க பதிவு சூப்பர்.படிச்சுட்டு பாராட்டாம இருக்க முடியல,எப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க?

மேலும் சில பதிவுகள்