இந்தோனேஷியா சுனாமி !!!

தோழிகளே ! இந்தோனேஷியா பூகம்பம் பத்தி யாருக்காவது தெரியுமாப்பா? அங்கிருந்து யாராவது உங்களை காண்டாக்ட் பண்ணி அங்கிருக்கும் நிலவரம் குறித்து விவரங்கள் சொன்னால் தயவு செய்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நம் அறுசுவை தோழி கவிசிவாவும் இந்தோனேஷியாவில் தான் உள்ளார். இந்த இழையை பார்த்து ஒரு பதிவாவது போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அங்கிருக்கும் அனைவரும் பாதுகாப்போடு எந்த துன்பமும் நேராமல் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அதிர்ச்சி தரும் செய்தியா இருக்கு. கவிசிவா பத்திரமாக இருக்க இறைவனை வேண்டிக்கிறேன். பவி, ராதா உங்களுக்கு எதாவது தெரியுமா. வனி நீங்களும் பக்கத்திலதான இருக்கீங்க. நிலவரம் என்னன்னு யாராவது சொல்லுங்கபா.

Don't Worry Be Happy.

sorry double posting

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்ப்ஸ் கவி

என்ன இப்படி ஒரு குண்டு தூக்கி போடறீங்க :(

கவி.. என் மெயில்க்கு ஒரு ரிப்லை பண்ணிடுங்க.நலம் தானே .. ;(
வேறு யாரும் அங்கு இருந்ததால் ப்ளிஸ் அப்டேட் செய்ங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிங்கபூரில் இருக்கும் ஜெயா!
உங்ககிட்ட கவிசிவா சிங்கை போன் இருக்குல்ல... அவங்க சிங்கை வருவதாக சொல்லி இருந்தார்கள்... போன் செய்து தகவல் தரவும்

எனக்கும் போன் நம்பரை மெயில் செய்யவும் : ilaveera @ ஜிமெயில்.காம்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நீங்க என்னைதான் சொல்றீங்களா அப்படின்னா நான் அங்க இல்லையேபா. நம்ம ராதாதான் சிங்கையில் இருக்காங்க. ஆமி, பவி யாருக்காவது ராதா ஃபோன் நம்பர் தெரியுமா ப்ளீஸ் சீக்கிரம் எதாவது தகவல் சொல்லுங்கபா.

Don't Worry Be Happy.

ஜெயா! அவங்க ராதா ஹரி தானே.. ஞாயிறு பேஸ்புக்கில மெசேஜ் போட்டு இருக்காங்க சிங்கை போவதாக...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ராதா ஹரி எங்கிருந்தாலும் இந்த மெசேஜ் பார்த்து பதிலளிக்கவும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அட்மின் அண்ணாகிட்ட இருக்கும்னு நினைக்கிறேன்பா. ரம்ஸ் உங்களுக்கு ரிப்ளை பண்ணினாங்களா...பவிய தொடர்பு கொள்ள முடிஞ்சுதாபா ...

Don't Worry Be Happy.

கல்பனா
கவிசிவா அங்கதான் இருக்கங்களா? இப்ப்தான் பா தெரியும். எனக்கு கஷ்ட்மாயிருக்கு.pls யாராவது கவிகிட்ட பேசிட்டு பதில் போடுங்க. நான் கவிக்காக pray பண்ணுரேன் பா.

உன்னை போல பிறரையும் நேசி.

தோழிகளே நான் நலமாக இருக்கிறேன். இப்பதான் அறுசுவை ஒப்பன் பண்ணினேன். டிவியும் பார்காததால் எனக்கு இந்தோனேஷிய பூகம்ப விஷயமே தெரியாது :-).
எனக்காக ப்ரார்த்தித்த அத்தனைத் தோழிகளுக்கும் நன்றி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்