தோழிகளே! அறிமுகம் செய்து கொள்ளலாம் வாங்க... பகுதி - 2

பரவாயில்லை, புதிதாய் வரும் சிலர் அழகாய் வந்து அறிமுகம் செய்து கொள்வது நன்றாக இருக்கிறது.இனிமே வருவோர் இங்கே உங்க அறிமுகங்களை தொடருங்கள்...
ஆனால் அரட்டை மட்டும்.........கூடவே கூடாது.

வாங்க புதிய உறுப்பினர்களே! இங்கே தொடருங்கள்.

பெயர் : shema
பிறந்த தேதி : 17-01
கணவர் பெயர் : செல்வா
தொழில் : எஞினிஎர்
கல்யாணத்தேதி : 15/03/2000
பிறந்த ஊர் : மதுரை
படித்தது : திண்டுகல்
புகுந்த வீடு :வேலுர்
இருப்பது : நீயுஸ்லாந்து
குழைந்தைகள் : 1 மகன் 1 மகல்
பணி : குட்டிகளைக் பார்துக்கொள்வது
பொழுது போக்கு :knitting sewing browing and cleaning

அனைவருக்கும் வணக்கம்,
பெயர் : பிருந்தா
பிறந்த தேதி : june 7
கணவர் பெயர் : பிரசாத்
தொழில் : software engineer
கல்யாணத்தேதி : may 2009
இருப்பது : USA
பொலூது போக்கு :novel படிப்பது
எனக்கு பிடித்தது சமையல் =சிக்கன் பிரியாணி, தயிர் சாதம்.
படித்த கல்லூரி: National engineering college
படித்தது :B.E

Brintha
இதுவும் கடந்து போகும்

En peyar rajalakshmi.Eanaku music romba pidikum.Romba payanda(fear) gunam.
Manasatchiku payapaduven.But jolly charactor.I love my husband and my son santhosh.But en manasu kurukiya vatathukula iruku veliya vara idea sollunga.

Saravanan Rajalakshmi

hai
நான் : அஞ்சனா
கணவர் :குமார்
குழந்தை : ஐஸ்வரியா(2 வயது)
இருப்பது : குஜராத்
பிடித்தது : புத்தகம் படிப்பது
சமீபகாலமாக பிடித்தது : அறு சுவை மட்டுமே
very useful really great arusuvai
யாராவது gujaratல் இருக்கிறீர்களா?

பெயர் : RADHAA
பிறந்த தேதி : 15-01
கணவர் பெயர் : KANNAN
தொழில் : Engineer
கல்யாணத்தேதி : 15/03/2007
படித்தது : MCA.,
இருப்பது : DUBAI
குழைந்தைகள் : 1 girl baby
பொழுது போக்கு :chatting,listening music...and our ARUSUVAI :)

பெயர் : ப்ரியதர்ஷினி
பிறந்த தேதி : 30-09
கணவர் பெயர் : சரவனன்
தொழில் : ஸ்பார் பார்ட்ஸ் பிசினஸ்
கல்யாணத்தேதி : 21/10/2009
பிறந்த ஊர் : சேலம்
புகுந்த வீடு : ஈரோடு
குழைந்தைகள் : வர போகிறது 6 மாதத்தில்
பணி : சொந்த நிருவனத்திலே அட்மின்
படித்தது : பி.காம்
பிடித்தது : அருசுவை, ஆனால் அதிக நேரம் கிடைப்பதில்லை

hai

anybody is there

பெயர் : சங்கீதா
பிறந்த தேதி : 23.01
கணவர் பெயர் : சரவணன்
கல்யாணத்தேதி :07/03/2007
பிறந்த ஊர் : தாம்பரம்
புகுந்த வீடு : தாம்பரம்
குழைந்தைகள் : 1 3/4 வயது மகன்
பணி : சிஸ்டம் ஆபரேட்டர்& அக்கவுன்ட்ஸ்
படித்தது : M.A
பிடித்தது : அருசுவை, புத்தகங்கள் மட்டுமே

மேலும் சில பதிவுகள்