நான் அறுசுவை க்கு புதிது

ஹாய் தோழிகளே, நான் அறுசுவை க்கு புதிது. ஒரு கிழமை முன்பு தான் அறுசுவை பற்றி தெரிந்துகொண்டேன். இவ்வளவு பயன்தரு தகவல்களை இவ்வளவு நாளும் மிஸ் பண்ணிட்டேன். இப்போது எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். நன்றி எல்லோருக்கும்.
தோழிகளுக்கு ஒரு வேண்டுகோள், இந்த தகவலை முதலே கூறிவிட்டார்கள் என்று தவிர்த்துக்கொள்ள வேண்டாம். உங்களது அனுபவ ரீதியான தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இது எங்களைப்போல புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு உதவும்.
என்னையையும் உங்களில் ஒருத்தியாக சேர்த்துக்கொள்ளவும்.
நன்றி தோழிகளே,
ப்ரதீபா

ஹாய் பிரதிபா, அறுசுவை தோழியர் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

idhuvum kadandhu pogum.

ஹாய் ப்ரதீபா, welcome to அறுசுவை.நல்லா இருக்கிங்களா?

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் பிரதீபா
வாங்க வாங்க. நல்ல இருக்கீங்களா? புதுசா கல்யாணம் ஆனவங்களா? வாழ்த்துக்கள் அரட்டை பக்கம் வாங்க. நிறைய பேசலாம்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

Thanks a lot KamalaKirthika, Devi and vanittha.

வாங்க பிரதீபா! திருமணமாகியவுடன் நல்ல இடத்துக்குத்தான் வந்து இருக்கின்றீகள்.
வகை, வகையான சமையல் குறிப்புக்கள் இங்கே கிடைக்கும்.சமைத்து கொடுத்து உங்கள் வீட்டுக்காரரை அசத்துங்கள்.பாராட்டை பெறுங்கள்.
புது மண தம்பதியினருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thanks yogarani.......

welcome to our arusuvai blog.here so many sisters are there to share the experince with u.(all new members including me) i wish u enjoy your new married life.

மேலும் சில பதிவுகள்