லேடீஸ் ஹாஸ்டல்.

plz help me friends,
லேடீஸ் ஹாஸ்டல். iruntha sollunga plz (low cost)

முதல்ல பதிவை தமிழில் மாற்றுங்க. கூடவே அது லேடி ஹாஸ்டல் இல்லை... லேடீஸ் ஹாஸ்டல். அது பரவா இல்லை.... எங்க வேணும்'னும் சொல்லுங்க, தெரிஞ்சவங்க கண்டிப்பா வந்து சொல்வாங்க. சரியோ???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி
லேடி ஹாஸ்டல் near vadapalani

மேலும் சில பதிவுகள்