வணக்கம் தோழி :

வணக்கம் தோழி நான் சௌடி அரபியா நாட்டில் இருப்பதால் அந்த மொழி சரியா தெரியவில்லை.இன்த மாத்திரைகலை தொடர்ந்து சபிட்டால் என்னகு நிச்சியமாக குழந்தை செல்வம் கிடைகுமா? ஏன்னா எங்க இரண்டு பர் சிடெலய்ம் இது தான் முதல் குழந்தை

புவனேஸ்வரி இந்த கேள்வியை நீங்கள் முதலில் தொடங்கிய இழையிலேயே தொடருங்கள். அந்த இழையில் ஏதேனும் ஒரு பதிலின் கீழ் இருக்கும் பதிலளி ஆப்ஷனை க்ளிக் பண்ணி அதில் தொடருங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு தொடர்ச்சியான பதில்கள் ஒரே இழையில் இருக்கும். பின்னர் வருபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்