தயவுசெய்து தமிழில் எழுதுங்களேன்! வாசிக்க முடிந்தால் நிச்சயம் தமிழில் எழுதவும் முடியுமே!
http://www.arusuvai.com/tamil_help.html இந்த லிங்கில் போய் பாருங்க. தமிழில் எழுத முடியும்.
அரிப்பு இருப்பதால் கைனகாலஜிஸ்டிடம் காண்பியுங்கள். ஏதேனும் ஃபங்கல் இன்ஃபெக்ஷனாக(ஈஸ்ட் இன்ஃபெக்ஷன்) இருக்கும். அவர்கள் தரும் மருந்தை பயன் படுத்துங்கள். மருத்துவரால் மட்டுமே இது எந்தவகை இன்ஃபெக்ஷன் என்று சரியாக சொல்ல முடியும். மற்றவர்களால் அவர்களின் அனுபவத்தை வைத்து மட்டுமே சொல்ல முடியும் என்பதால் மருத்துவரை அணுகுவதே நல்லது.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
உஷா