4mnth baby juice

4mnth baby ku fruit & vegetable juice kudukalama..pls help me..some of us are saying thant can give juice for 4mnth baby.

dnt mistake for writing in tanglish,bcoz my tamil font is nt working rite nw.pls help me frnds.

give only orange juice and no need vegetable juice , that's too early to give. if ur baby is below 6.5 kg just breastfeed

God is good

i consult docter he told me to give fresh juice..and by baby s below 6.5kg..i donno wat to do...

thanks for ur response shirley mam.

கருத்துக்களை தமிழில் கேளுங்க. அப்ப தான் பதிவு போடுவாங்க.

தலைப்பையும் தமிழில் மாத்திடுங்க. கீழே எழுத்துதவி இருக்கு. நீங்க மாத்திட்டு வந்த பிறகு என் கருத்துக்களை சொல்றேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சகோதரி ஆமினா,இந்த பகுதியில் எந்த மொழியில் கேட்டாலும் ப்தில் இல்லை

நீங்க தமிழில் கேட்டிருந்தால் அதற்கு பதில் தோழிகளுக்கு தெரிந்து இருந்தால் கண்டிப்பா சொல்லியிருப்பாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழியே நான் தமிழில் தான் கேட்டேன். கோவை கெட்டுகெதர் பற்றி , சேட் பகுதி பற்றீ. இது வரை பதில் இல்லை.மனதிற்கு கஷ்டமாக உள்ள்து

வேதா உங்களுக்கான பதில் அரட்டை 61 பகுதியில் இருக்கு பாருங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்க கேள்வி கேட்ட அதே கோவை கெட்டூகெதரில் சௌமியன் உங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதுவும் இல்லாம அட்மின் அண்ணா அதே இழையில் நீங்க கேள்வி கேட்ட பிறகு வந்த பதிவில் அவருடைய ஃபோன் நம்பர் கொடுத்திருக்கிறார். மெயிலிலும் தொடர்பு கொண்டு பேசலாம்னு சொல்லியிருக்கார்.

Don't Worry Be Happy.

இந்த இழையில் நீங்க சொன்ன பகுதியை எப்படி கண்டுபிடிப்பது?உங்கள் உதவி தேவை

yes fresh juice only fruit juice and not vegetable juice first try with orange if he gets cold u have to stop and only breast feed.

God is good

மேலும் சில பதிவுகள்