தோழிகள் உங்களுடைய ஆலோசனை கண்டிப்பாக தேவை

என்னுடைய சிக்கல்கள் நான் வீட்டிற்க்கு கடைக்குட்டிங்றதால நீ சின்னப்பொண்னூசொல்லி சொல்லி
எனக்குப் பிடிக்காத அக்கவுன்ஸ் குரூப்ல சேர்த்து விட்டாங்க படிச்சு 820 மர்க் எடுத்தேன் நீண்ட இடைவெளிக்குப் பிற்கு DTP course எடுத்தேன் ,சமையலுக்கும் ,வேலைக்கும் தடா , இப்ப கரஸ்ல படிக்கனும் அதுக்கும் பல ஆலோசனைகள்... (
அன்புத்தொல்லை தான் எல்லார்க்கும் என் மீது பாசம் அதிகம். எது செஞ்சாலும் உன் நன்மைக்குதான் சொல்லி வாயடைச்சிடுவாங்க.
தோழிகள் உங்களுடைய ஆலோசனை கண்டிப்பாக தேவை. எனக்கு முதன் முதலா ஆலோசனைகள் சொன்ன நித்திலா,இமா மேடம்,ஆமினா மேடம்,புவனேஸ்வரி மேடம் உங்களின் ஆலோசனைகளை எதிர்ப்பார்க்கின்றேன். தொந்தரவிர்க்கு மன்னிக்கவும்.

அன்புடன் ஷாஹிதா

மன்னிக்கவும், இமாவுக்கு இந்த டாபிக்ல பேசத் தெரியல. ;( மத்தவங்க வந்து சொல்லுவாங்க, பொறுங்க.

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழீஸ் உங்க ரெஸ்பான்ஸ்க்கு ரொம்ப நன்றி எங்க அண்ணாவின் அட்வைஸ்படி எனக்கு பிடிச்ச BA Tamil கரஸ்ல சேறப்போறேன் BA Tamil & B Lit பற்றின டிப்ஸ் சொன்ன எல்லா தோழிகள்க்கும் நன்றி! நன்றி! நன்றி!

என்னடா இந்த நேரத்தில் முழிச்சிட்டு இருக்கேன்னு கேட்டீங்களா நீங்களும் செய்யலாம் ப்குதியை பார்த்து நல்ல நல்ல craft item செஞ்சிப்பார்க்க்கும் நேரம்தான்.

அன்புடன் ஷாஹிதா

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

தோழிகளே எனக்கு புதிய பதிவு எப்படி பொடுவது என்று கூறுங்கள்.

புதிய பதிவைப் பற்றி தோழிகள் பதில் தருவாங்க காத்திருங்க...நித்து ஊரில் இருக்கீங்களா இல்லையா?

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

மேலும் சில பதிவுகள்