ஐந்து மாத குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்கிறது

என்னுடைய ஐந்து மாத குழந்தை தாய்ப்பால் குடிக்க மாட்டேன்கிறது . 4 மாதத்தில் இருந்து தாய்ப்பால் பற்றாததால் இரவில் மட்டும் பவுடர் பால் பழக்கப்படுதினோம். இப்போது குழந்தை பவுடர் பால் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது .. என்னிடம் மடியில் படுத்தாலே அழ ஆரம்பிக்கிறது. ஆனால் இரவு நேரங்களில் தூக்கத்தில் இருக்கும் போது மட்டும் என்னிடம் தாய்ப்பால் குடிக்கிறது. யாராவது தீர்வு சொல்லுங்களேன். ?

நிறைய பிள்ளைகள் இப்படி செய்யும்....ரொம்ப அழுவ விடாமல் இரவில் மட்டும் கொடுங்க பகளில் பம்ப் பன்னி கொடுக்கலாம்..ஆனால் ஓரிரு வாரத்தில் பழைய நிலைக்கு வந்துடுவாங்க.டோன்ட் வரி

மேலும் சில பதிவுகள்