தேடுகவில் எப்படிப்போய் தேடுறது யாராவது சொல்லுங்க PLEASE...
enter your keywordsnu மறுபடியும் மறுபடியும் வருது .
உளுந்து களி செய்ய சொல்லித்த்ரீங்களா PLEASE...
தேடுகவில் எப்படிப்போய் தேடுறது யாராவது சொல்லுங்க PLEASE...
enter your keywordsnu மறுபடியும் மறுபடியும் வருது .
உளுந்து களி செய்ய சொல்லித்த்ரீங்களா PLEASE...
உளுந்து களி
ஹாய் ஷாஹிதா,
இந்த லின்க் பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/11780
http://www.arusuvai.com/tamil/node/3886
அன்புடன்
மகேஸ்வரி
ஷாஹிதா
இப்போதைக்கு தேடுதல் வேலை செய்யாதுபா. கூட்டாஞ்சோறு பகுதிக்கு போயி சைட்ல தானியம் பகுதியில உளுந்து செலக்ட் பண்ணி அதுல வர டிஸ்லேர்ந்து நீங்க தேடறது எளிதா கண்டு பிடிச்சடலாம். இப்போதைக்கு இப்படிதான் தேடிக் கண்டுபிடிக்கனும். அட்மின் அண்ணா சீக்கிரம் சரிபண்றதா சொல்லியிருக்கார்;-)
Don't Worry Be Happy.
நன்றி
இரண்டு பேர்க்கும் மிக்க நன்றி
முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்