ஹாய்,
நான் சமீப காலத்தில் certified buautician course முடித்திருக்கிறேன். நான் சென்னையில் இருக்கிறேன். சென்னையில் இருக்கும் தோழிகள் தங்களுடைய அழகு தேவைகளுக்கு என்னை அணுகலாம். நான் make-up and facial பண்ணுவேன்.
தேவை இருப்பின் தங்கள் வீட்டிற்கும் வந்து பண்ண தயார்.
மகிழ்ச்சியுடன்
பர்வீன்
பர்வீன்
பர்வீன், தலைப்பை தமிழிலேயே போடுங்க பா. பியூட்டிஷியன் வார்த்தை தலைப்பில் புரியவில்லை :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
பர்வீன்
பர்வீன் நீங்க ப்யூட்டீஷியனா? சாஃப்ட்வேர் எஞ்சினியரா?
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி
எனக்கு ரொம்ப நாளாவே இருந்த சந்தேகம் பர்வீனா , ப்ரவீனான்னு அட்மின் அண்ணாதான் விளக்கம் கொடுக்கனும்;(
உண்மையாவே பர்வீனா இருந்தா மன்னிச்சிருங்கபா.
Don't Worry Be Happy.
To kavisiva...
Qualification-படி சாஃப்ட்வேர் எஞ்சினியர். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். ஆனால் எனக்கு ப்யூட்டீஷியன்ல கொஞ்சம் interest. அதனால் நான் என்னுடைய free time-ல ப்யூட்டீஷியன் course முடிச்சேன்.
மகிழ்ச்சியுடன்,
பர்வீன்
"With God, everything is possible"
To Jayalakshmi
அது பர்வீன் தான்.......
"With God, everything is possible"
பர்வீன்
சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் உங்களால் எப்படி கஸ்டமர் அழைக்கும் நேரங்களில் அவர்கள் வீட்டுக்குப் போய் ஃபேஷியல் செய்து கொடுக்க முடியும்? இது போக வேற ஏதோ பிசினசும் பண்றேன்னு சொல்றீங்க. எப்படி மேனேஜ் பண்றீங்க சொல்ல முடியுமா? பலருக்கும் உதவியா இருக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
பதில்...
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு மேல் நேரம் கிடைக்கும். அது போக, சனிக்கிழமை மற்றும் ஞர்யிறு கிழமைகளில் நேரம் கிடைக்கும். அந்த நேரங்களில் என்னால் சென்னையில் இருக்கும் தோழிகளுக்கு ஃபேஷியல் மற்றும் make-up செய்து விட முடியும்.
"With God, everything is possible"
கவி
கவி எனக்கும் இந்த சந்தேகம் மனதில் ஒலிச்சிடே இருந்தது.அதான் இந்தசந்தேகத்தை பதிவு பண்ணாலாம் என்று அறுசுவையை ஒப்பன் செய்தேன் ஏற்கனவே நீங்க இந்த கேள்வியை பதிவு பண்ணிட்டிங்க.
parveen
உங்களது சென்னை போன் நம்பரை எனக்கு கொடுங்களேன்..
To admin aNNaa......
அட்மின் அண்ணா, இந்த பொது தளத்தில் நான் எப்படி என் நம்பரை தருவது?
மன்னிக்கவும்.........
"With God, everything is possible"