டைபாய்ட் காய்ச்சல் pls help me

ப்ரண்ட்ஸ் என் கண்வர் துபாயிலிருந்து 10 நாட்கள் இந்தியா வந்திருக்கிறார் என்க்கு டைபாய்ட் காய்ச்சல் வந்துவிட்டது நாங்கள் அது தெரியாமல் 2 முறை சேர்ந்து இருந்தோம் என் கண்வருக்கும் காய்ச்சல் வந்துவிடுமா எனக்கு ரொம்ப பய்மாக் உள்ள்து டைபாய்ட் ஜீரம் குறைய் எத்தனை நாட்கள் ஆகும் இதை ப்ற்றி என்க்கு தெளிவாக் சொல்லுங்கள் ப்ளீஸ் i have 4 1/2 yrs baby

டைபாய்டு காய்ச்சல் சுத்தமற்ற தண்ணீரால் பரவும் நோய். அடுத்தவருக்கு பரவ வாய்ப்பில்லை. குறைந்தது 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். திட உணவுகளை விட திரவ உணவுகளே எடுத்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு ஜூஸில் தண்ணீர் கலந்து அடிக்கடி உட்கொள்ளுங்கள்.அரிசியை வறுத்து பொடித்து அதை கஞ்சி செய்து உண்ணுங்கள். காரமாக எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனைகளையும் பெறுங்கள்.விரைவில் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
சுஜாதாசுதாகர்.

டைபாய்ட் காய்ச்சல் வந்தால் என்ன உணவு எடுத்து கொள்ள வேண்டும்,என்ன உணவு எடுத்து கொள்ள கூடாது.இதை பற்றி எனக்கு தெளிவாக சொல்லுங்கள் ப்ளீஸ்...

sharmila

மேலும் சில பதிவுகள்