ஹாய் ஹாய் ஹாய்
புது இழைக்கு வாழ்த்தலாம் வாங்க!! எல்லாரும் அவங்க பிறந்தநாள் அன்று இங்க வந்து ஒரு பதிவு கொடுத்திடுங்க தோழீஸ், ஓகேவா!!
ஹாய் ஹாய் ஹாய்
புது இழைக்கு வாழ்த்தலாம் வாங்க!! எல்லாரும் அவங்க பிறந்தநாள் அன்று இங்க வந்து ஒரு பதிவு கொடுத்திடுங்க தோழீஸ், ஓகேவா!!
நாளை பிறந்தநாள்
நாளைக்கு பிறந்தநாள் கொண்டாடும் அன்புள்ளங்கள்
1. ஜெய்யின் தங்கை நித்தியாவுக்கும்
2. நம்முடைய தோழி,எனது அக்காவும், மிஸ்சும் ஆகிய ஹேமாவுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வாழ்வின் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஹேமி, இந்தியாவில் இருந்து வந்தாச்சா????
அன்புடன்
பவித்ரா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நாளை பிறந்த நாளை கொண்டாடும் சகோதரிகள் நித்யா, ஹேமா இருவரும் நலமுடன் வளமாய் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
THAVAM
வாழ்த்துக்கள்.
நித்யா ஹேமா இருவ்ருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நித்யா & ஹேமா
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவன் அருளட்டும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நித்யா & ஹேமா எல்லா வளமும்
நித்யா & ஹேமா
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவன் அருளட்டும்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மீரா கிருஷ்ணன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
ஹேமா & நித்தியா
ஹேமா & நித்தியா இருவரும் ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
இளமையோடு வாழ வேண்டும் என இறைவனை வேண்டி என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்புடன்,
ரூபி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பவி,புதுஇழை தொடங்கிட்டீங்களா?
ஜெய்யின் தங்கை நித்தியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஹேமா,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நித்திலா
வாழ்த்தலாம் வாங்க!!
ஜெய், தங்கையிடம் வாழ்த்துக்களை சொன்னீங்களா???
ஹேமி, உங்களுக்கு உங்கள் பிறந்தநாள் நல்லபடியா போச்சா??
நித்தி, ஆமா அந்த இழை 180 கடந்ததால் புதுசு போட்டுட்டேன்:))
அன்புடன்
பவித்ரா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஹேமாவிற்கும், நித்யாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
பொன்னி
பிறந்த நாள் வாழ்த்து
இன்று பிறந்த நாள் காணும் தோழி ஜெயலஷ்மியின் தங்கை நித்தியாவையும், அறுசுவையின் அன்புத் தோழி ஹேமாவையும் மனதார வாழ்த்துகிறேன்.
நீங்கள் இருவரும் வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெற்று,நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.