இன்று செல்லாவுக்கு பிறந்த நாள்....

அனைவருக்கும் வணக்கம்,

இன்று(௦09/11/2011) என் மனைவி செல்லாவுக்கு பிறந்த நாள்,உங்கள் வாழ்த்துகளையும்,நல் ஆசிகளையும்

கொடுப்பதற்க்கு வேண்டுகிறோம்.

வாழ்க தழைத்து,வளர்க நிறைந்து....

வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..

என்றென்றும் அன்புடன்,

குமார்

மதுரை(கத்தார்)

அன்பு தோழி செல்லாவிற்க்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் வாழ்வில் பல வளங்களை பெற்று வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிரேன்.

திருமதி.சுந்தரி அர்ஜுன் அவர்களுக்கு இதன் மூலமாக நன்றியை தருவித்துக்கொள்கிறேன்...

வாழ்க தழைத்து,வளர்க நிறைந்து....
வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..
என்றென்றும் அன்புடன்,
குமார்
மதுரை(கத்தார்)

மேலும் சில பதிவுகள்