ஹலோ தோழிகளே அதிகாலை 3 மணிக்கு கண்ட கனவு பலிக்குமா இந்த கேள்வி லூஸ்தனமான கேள்விதான் இருந்தாலும் கேட்டுருக்கேன் கோபபடாம பதில் சொல்லுங்க ப்ளீஸ்

கனவு
பயபடாதிங்க அதெல்லாம் சும்மா..எனக்கு அப்படி நெறய கனவு வந்திருக்கு...எதுமே நடந்தது இல்ல...