black neg

எனக்கு கழுத்து பகுதியில் கருப்பக உள்ளது. அது போக என்ன டிப்ஸ்? i have fair skin. but my neg place is black please give some tips to remove it?

u better consult a beautician r a skin doctor.
it may b due 2 sum hormonal changes r sum allergy

LIVE ND LET LIVE

சேதுப்ரியா நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க. தலைப்பை "கழுத்து கருமை நீங்க என்ன வழி" ன்னு போட்டிருக்கலாம். அறுசுவை தமிழ் தளம். தமிழில் டைப் செய்யவும் செய்யறீங்க. தமிழிலேயே இருக்கலாமே!

ஆங்கிலத்திலும் தவறாகவே போட்டிருக்கீங்க! NECK இதுதான் கரெக்டான ஸ்பெல்லிங். திருத்திடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் கருத்துக்கு நன்றி.

சேதுப்பிரியா
சிறிது உளுந்தை மட்டும் தனியாக ஊறவைத்து அரைத்து கழுத்தைச் சுற்றி போட்டு சிறிது நேரம் கழித்து(காய்ந்தவுடன்) கழுவிவாருங்கள். நாளடைவில் கருமை மறைந்துவிடும்....

கழுத்து கருப்புக்கு சிறிது ஓட்ஸ் மீல் உடன் கொஞ்சம் தேன் + பால் கலந்து நன்றாக மிக்ஸியில் அரைத்து அந்தவிழுதை கழுத்துப்பகுதியில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு கழுத்தை நன்றாக ஸ்கர்ப் செய்து பிறகு தண்ணிரால் கழுவுவம். இப்படி வாரம் இரண்டு நாட்கள் செய்து வந்தால் கழுத்து பகுதி பளீரென்று ஆகிவிடும். நன்றி.

மேலும் சில பதிவுகள்